Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Talk Box - Something To Share

Hi friends,
மாறாத நேசம் அடுத்த அத்தியாயம்2 போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
லிங்
 
Hi friends

சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெற்றிகரமாக எங்கள் புத்தகம் வெளிவந்துவிட்டது.

என் நேரடி புத்தகம்

இனிதா மோகன் _அன்பின் அழகியல்!

மேகலா பழனியப்பன்_ பூஞ்சிட்டு


என் கதை அன்பின் அழகியல்! புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிக மென்மையான காதல் கதை.நிச்சயமாக பீல் குட் ஸ்டோரியாக இருக்கும்..

நாயகன் :திறலன்

நாயகி : ஆரிசை

நிச்சயமாக உங்கள் மனதை மென்மையாக வருடிச் செல்வார்கள்.

மேகலா பழனியப்பனின் பூஞ்சிட்டு பற்றி சொல்ல வேண்டும் என்றால் வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமா..பூஞ்சிட்டை படிங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி..பூஞ்சிட்டு உங்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருப்பாள்.

இந்த முறை எங்கள் சாகப்தம் பதிப்பகத்தின் மூலம் வெளியாகி இருக்கும் இரு புத்தகங்களும் உங்களை மென்மையாக வருடிச் செல்வார்கள்..

நாளை மற்றும் நாளை மறுநாள் புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 150,151ப்ரியா நிலையத்தில் எங்கள் இருவரின் புத்தகம் கிடைக்கும் தோழமைகளே..

புத்தக கண்காட்சி செல்ல முடியாதவர்கள் வெளியூரில் இருப்பவர்கள் சகாப்தம் பதிப்பகத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். புத்தகம் வேண்டுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

8883872909


நன்றி

அன்புடன்

இனிதா மோகன்



 
மாறாத நேசம் ! அடுத்த அத்தியாயம்(5) போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்.

 

New Threads

Top Bottom