Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

அருமையான விறுவிறுப்பான பதிவு. எம்மாடியோவ் எவ்ளோ பெரிய வலி மதனுக்கும், திவிக்கும் உண்மையா நினச்ச ஒரு நட்பு இவ்ளோ பெரிய துரோகத்த பண்ணா எவ்ளோ கொடுமையா இருக்கும் அப்படி தான் இல்ல இவங்க ரெண்டு பேருக்கும். எப்படியோ கடைசி நிமிஷத்துல மதன் வந்து திவியை காப்பாத்திட்டான். ச்சீ இந்த ராணவ் சரியான மிருகம் தான் சைகோ கொஞ்சம் கூட மனசாச்சியே இல்லாம எப்படி பண்ணிட்டான். இதுல பைத்தியம் மாதிரி மதன் கிட்டையே எல்லாத்தையும் சொல்லி நல்லா வாங்கி கட்டிக் கிட்டான். இவள் எல்லாம் எவ்ளோ அடிச்சாலும், என்ன பண்ணாலும் திருந்த மாட்டான் இவன போட்டு தள்ளுறது தான் நல்லது. ச்சீ இவன் கதைய சீக்கரம் முடிங்க இவன பார்த்தாலே எரிச்சல் தான் வருது. ஆனா ராணவ் பண்ண காரியத்தால பாவம் திவியும், மதனும் தான் பிரிஞ்சு போய்ட்டாங்க பாவம். என்ன கடைசியா இப்படி ஆகிடுச்சு யாருக்கும் தெரியாமல் மித்ரன் காப்பாத்த நினச்சான் ஆனா இந்த தேவ் இப்புடி உளறி கொட்டிட்டான். அடச்சீ இந்த தேவ் அவன் நண்பகளுக்கு தான் உண்மையா இல்ல. இப்பவும் இப்படி போதையில உளறிட்டு போய்ட்டானே மெண்டல். ஐய்யோ ஏற்கனவே கோவமா இருந்தான் மதன் இப்ப என்ன பண்ண போறானோ மித்ரன??? கண்டிப்பா பழிவாங்குவான் ஆனா எப்படி??? ஒரு வேளை திவ்யாவை வச்சு தான் பழி வாங்கிட்டானோ?😳😳😳😳😳 அப்போ டிவிஸ்ட் இருக்கு போலயே??? அட அட அட இப்பதான் எல்லாமே புரியுது. அட செமயால இருக்கு. மொத்ததுல கதை வேற லெவல் சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க. இதுக்கு மேல இது தானா அது தானா அப்படினு யோசிக்க முடியல HB😜😁😁😁 செம பதிவு நல்லாருக்கு HB. வாழ்த்துக்கள்👍☺️❤️❤️❤️💐💐💐
 
Hahaha... ellam sekiram therihchitum Da.... thank u so much da
 
விறுவிறுப்பான பதிவு HB. உண்மையாவே ராகவி பாவம் தான். செய்யாத தப்புக்கு அவளுக்கு தண்டனை. மதன் ஓட நிலைமை ரொம்ப மோசம் வெளியவும் சொல்ல முடியாம அழ கூட முடியாம ரொம்ப வேதனையில் இருந்து இருக்கான். என்ன தான் நல்லவங்களா இருந்தாலும் சில சமயம் மற்றவர்கள் பேச்சை கேட்டு தடுமாறுவது உண்டு மதன் பெற்றோர்கள் போல. இன்னமும் இப்படி பட்ட ஆளுங்க இருக்க தான் செய்யுறாங்க. பாவம் திவிமா எவ்ளோ பெரிய இழப்பு அவ வாழ்க்கையில் மதன் மட்டும் இல்லனா அவ நிலைமையை நினச்சுக்கூட பார்க்க முடியல. டேய் ராணவ்😡 நீயெல்லாம் மனுஷ ஜென்மமே இல்லடா. ச்சீ எவ்ளோ கீழ் தனமான வேலையை பார்க்குற நீ. வெறி பிடிச்ச மிருகம் மாதிரி அந்த புள்ளைய படுத்துறியே உன்னைய என்ன பண்ணா தகும். கொன்னு போடனும். இருடா இதெல்லாம் மித்ரனுக்கு தெரிஞ்சது உன்ன கொன்னுட்டு தான் பேசவே ஆரம்பிப்பான். இந்த டைம்ல யாரு காப்பாத்த போறா ஸ்ரீ யை? மதன் வருவானா இல்ல எதுவும் டிவிஸ்ட் இருக்கா தெரியலையே? பாவம் ஸ்ரீ சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க HB. இல்லனா சஸ்பென்ஸ் தாங்காது..... அருமையான பதிவு. வாழ்த்துக்கள் HB.☺️👍❤️💐💐💐
Kandipa mathan varuvan da... potten potten.. thank u da
 
அருமையான பதிவு. உண்மையாவே கதையோட விறு விறுப்பு எங்கையும் குறையல. எப்படி எல்லா முடிச்சுகளும் இருந்துச்சோ அதே மாதிரி அழகா குழப்பாம எல்லா முடிச்சுகளையும் தெளிவான விளக்கத்தோட திறந்தாச்சு. இப்போ தான் முதல் பதிவில் உள்ளதுக்கான அர்த்தம் புரியுது. கதை கரு, கதாபாத்திரங்கள் அனைத்தும் செம. விளக்கங்களும் வேற லெவல். இதுக்கு அப்புறம் ராணவ் என்ன ஆவான்?. மதன் மனசு மாறுமா? மதனுக்கு எதுவும் ஜோடி கிளி உண்டா? திவ்யாவும், மித்ரனும் ஒன்னா சேருவாங்களா? எப்படி? இதெல்லாம் தான் இருக்கு. அதையும் சீக்கிரம் சொல்லிட்டா நல்லாருக்கும் HB😄😁😜😜😜 மொத்தத்துல பதிவு செம. கதையும் அல்டிமேட் வாழ்த்துக்கள்😊👍💐💐💐
 
Thank da.. ellam sekiram sari aagitum
 
New Threads

Top Bottom