Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

அருமையான பதிவு HB. ராணவ் ஒரு சைக்கோனு தெரியும். ஆனா இவ்ளோ கேவலமா பண்ணுவான்னு தெரியல. ச்சீ எவ்ளோ மோசமான ஆளு இவன். இவனுக்கு கிடைச்ச தண்டனை சரி தான். ஆனாலும் இன்னும் கொடூரமா இருந்து இருக்கலாம். கமிஷ்னர் சார் is Back செம யப்பா என்னா மாஸ் செம செம எல்லாம் நல்லா தான் பண்ணீங்க ஆனா திவ்யா வை ஏன் feel பண்ண வைக்குறீங்க. பாவம் அவள பத்தி எல்லாம் தெஞ்சும் இப்படி பண்றீங்களே. சீக்கிரம் அவ கிட்ட லவ் சொல்லி டூயட் பாடுங்க கமிஷ்னரே😜😜😜 மொத்ததுல பதிவு செம சீக்கிரம் ஸ்ரீ & மித்ரனை சேர்த்து வச்சு பதிவு போடுங்க HB😊🤭🤭🤭👍👍👍💐💐💐
 
Hahahahaha.... thank u da
 
அருமையான உணர்வுபூர்வமான பதிவு. எப்படியோ எல்லாருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சு போச்சு. மதனும், திவியும் உண்மை தெரியாம பண்ணிட்டாங்க ஆனா இப்போ உண்மை தெரிந்ததும் குற்ற உணர்ச்சியே கொல்லுது ரெண்டு பேரையும். மதன், திவியும் பாவம் தான். ஆனா இப்படி இருக்குறது நல்லாவே இல்ல. மித்ரன் சார் நீங்க வேற லெவல் ஆனா திவி கிட்ட இப்படி நடந்துக்குறது நல்லாவே இல்ல. என்ன இருந்தாலும் திவி பாவம் இல்லையா?
ஆனாலும் பரவால குழந்தைக்காக வா இல்ல திவிக்காக வா தெரியல எப்படியோ மனசு இறங்கி வந்து திவி கிட்ட பேசுனீங்களே அதுவே சந்தோஷம்.😊 யம்மாடி சுதா என்னம்மா நீ இப்படி பண்ணீட்டு இருக்க? எப்போ இருந்து உனக்கு இவ்ளோ தைரியம் வந்துச்சு? ஏதோ திவி னால நீ தப்பிச்சுட்டு இருக்கனு நினைக்குறேன் இல்ல அவ்ளோ தான் நீ. அவன் கிட்ட Gun எல்லாம் இருக்கு அத நான் சொல்லி தெரிய வேண்டாம் உனக்கு😜😁😁😁 பாவம் மதன் மாட்டிக்கிட்டு நல்லா முழிக்கிறான். எங்க போய் முடிய போகுதோ...🤭🤭🤭 மொத்ததுல சூப்பரான பதிவு. வாழ்த்துக்கள் HB.😊👍😄💐💐💐
 
Thank u so much da
 
New Threads

Top Bottom