Hahah ama sago thank u sagoரோஜாக்கு மதுவை ஆல்ரெடி தெரியுமா..ரோஜாவோட காதல் கதை வரப்போகுது..பட்டாசு வெடிச்சு தனக்கு வரவேற்பு கொடுக்கறாங்கனு நினைச்ச அர்ஜீனுக்கு நல்ல பல்பு..சூப்பர் சிஸ்
Thank u sisஅருமை 👌👌👌, எவ்வளவு சந்தோசமாக தன் பிறந்தநாள் அன்று அர்ஜுன்னுடன் ரோஜா கோவிலுக்கு வந்தால் ஆனால் அவள் மகிழ்ச்சியை மது தன் மனைவி என்று சொல்லி வேதனை பட வைத்து விட்டானே 🌹🌹🌹