Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

ரோஜாக்கு மதுவை ஆல்ரெடி தெரியுமா..ரோஜாவோட காதல் கதை வரப்போகுது..பட்டாசு வெடிச்சு தனக்கு வரவேற்பு கொடுக்கறாங்கனு நினைச்ச அர்ஜீனுக்கு நல்ல பல்பு..சூப்பர் சிஸ்
 
Hahah ama sago thank u sago
 
அருமை 👌👌👌, எவ்வளவு சந்தோசமாக தன் பிறந்தநாள் அன்று அர்ஜுன்னுடன் ரோஜா கோவிலுக்கு வந்தால் ஆனால் அவள் மகிழ்ச்சியை மது தன் மனைவி என்று சொல்லி வேதனை பட வைத்து விட்டானே 🌹🌹🌹
 
Thank u sis
 
அருமை 👌👌👌, பாவம் ரோஜா அவள் மன வேதனை மது இறந்த வேதனையை விட அர்ஜுன் பேசிய பேச்சுக்காளால் அவள் இருந்தும் மர்ண வேதனையை அனுபவிக்கிறாள் அவள் பிறந்த தினதன்று 🌹🌹🌹
 
New Threads

Top Bottom