Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

என்னை வதைத்திடும் நயனமே(பாகம் 13)
அருமையான பதிவு😊 இந்த மித்ரன் சார் லவ் பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாரு என்ன பண்றோம்னே தெரியாம பண்ணிட்டு இருக்காடு போலயே. ஆனாலும் ஸ்ரீ யோட பயத்த போக்கி ஆறுதல் சொல்லி அனுப்புனாரே அதுவே செம. இது என்ன கதையில இவ்ளோ பெரிய டிவிஸ்ட் யாரு இந்த புதுமுகம் எல்லாம்🤔 ஸ்ரீ மேலே ஏன் இந்த பவித்ராவுக்கு இவ்ளோ கோவம். 5 வருஷத்துக்கு முன்னாடி என்ன இருக்கும்? ஏற்கனவே 2 பேரு லவ் பண்ணி இருக்காங்களா? பவி யாருக்கிட்ட போட்டு கொடுத்தா? அவன் வேற கொலை வெறி ல இருப்பான் போல. அய்யோ ஸ்ரீ யை வேற கடத்த போறான். ஆனால் மித்ரனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் அது எவனா இருந்தாலும். 5 வருஷத்துக்கு முன்னாடி ஏதோ இருக்கு பார்ப்போம் வெயிட்டிங் கதை டிவிஸ்ட்யோட விறுவிறுப்பாவே போகுது.😊👍❤️ வாழ்த்துக்கள் HB.👍💐💐💐
Hahaha... thank u so much ma
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 14)
என்னடா இது இந்த ராணவ் பெரிய வில்லன் தான் போல. திவ்யா மேலே லவ் னு நினச்சா இவன் என்ன இப்படி பண்ணிட்டான். பாவம் ஸ்ரீ அப்ப இத வச்சு பார்த்தா பெரிய பகை உள்ளுக்குள்ள இருக்கும் போல. அப்படி என்ன தான் நடந்து இருக்கும் ஸ்ரீ வேற இப்படி நடுங்குறாளே? ஏதோ ஒன்னு பெருசா இருக்கு. அதான நம்ம மிதரன் எப்பவும் மாஸ் தான்.என்ட்ரியே வேற லெவல் ஸ்ரீக்கா இவன் வந்துட்டான் வேற லெவல். இனி மாஸா இருக்க போகுது. செம பதிவு HB. ஆனாலும் நிறைய டிவிஸ்ட்டா வைக்குறீங்க சீக்கரமா டிஸ்ட் என்னனு சொல்லுங்க யோசிக்க குழப்பமா இருக்கு. ஆனாலும் செம பதிவு வாழ்த்துக்கள்😊👍❤️💐💐💐
Sekiram ellam therinchitum da.. thank u so much
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 15).
யம்மாடியோ மிக மிக குழப்பமான பதிவு. ஏற்கனவே 5 வருஷத்துக்கு முன்னாடியே ஸ்ரீக்கு எல்லாரையும் தெரியுமா மித்ரன் உட்பட ? அப்படி என்ன தான் ஆச்சு ஸ்ரீ லைஃப்ல ஆளாளுக்கு இப்புடி முறைக்கிறாங்க? ஏது நிச்சயமா நம்ம மதனுக்கா? அதுவும் வேற ஒரு பெண்ணுக் கூடயா? அது யாரு புது பொண்ணு? அவளுக்கும் ஸ்ரீக்கும் ஏதும் தொடர்பு இருக்குமா? அப்போ மதன் ஸ்ரீ க்கு கார்டியன் மாதிரி தானா? ஏப்பா அதான் ஸ்ரீ உன் லவ்வர் இல்லல அப்புறம் எதுக்கு அவள இப்படி முறைக்குற? யம்மா பவித்ரா யாரும் மா நீ??? நீ இந்த தீபக் லாம் வந்த அப்புறம் தான் குழப்பமே. ஆக மொத்தம் ஒன்னு மட்டும் புரியுது இவங்க எல்லாருமே ஏதோ ஒரு விஷயத்துல சம்மந்தபட்டு இருக்காங்க ஆனா அது என்ன விஷயம்னு வெயிட் பண்ணி பார்த்தா மட்டும் தான் புரியும் போல. அது என்னனு சீக்கிரமா சொல்லிட்டுங்க HB. இல்ல மண்டை காஞ்சிடும். மொத்தத்துல இடியாப்ப சிக்கலுனு தான்.🤣😜😜😜 இருந்தாலும் அருமையான பதிவு வாழ்த்துக்கள். 😊👍🤣💐💐💐💐💐
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 16).
ஏம்மா ஸ்ரீ நீ அவ்ளோ பெரிய டான்ஸ் ஷோ ல வின் பண்ணி இருக்க, ஆனாலும் அப்ப அப்ப சுட்டி டீவினு நிரூபிச்சிட்டே இருக்கியே உன்ன என்ன தான் பண்றதோ?🤣🤣🤣 ஐய்யோ ஒரே ரொமான்ஸா தான் இருக்கு இந்த பதிவு🤭🤭🤭 போங்க. மித்ரன் சார் என்னது இது புள்ளைய சாப்பிட கூப்பிடு வந்துட்டு இப்படி பண்ணிட்டீயே உனக்கே இது அநியாயமா தெரியல. பாவம் புள்ள உன்ன 5 வருஷத்துக்கு முன்னாடியே லவ் பண்ணதால உன்ன சும்மா விட்டா.... இல்ல அவ்ளோ தான் நீ.😊😜😜😜 ஆமா முதல்ல யாரு இந்த ராணவ் இவனுக்கு ஏன் இப்ப கோபமும், ஆத்திரமும் வருது. அவ்ளோ வா ஆத்மார்த்தமாவா லவ் பண்ணிட்டான் அவன். பார்த்தா அப்புடி தெரியல. ஏதோ பொறாமைல இப்படிலாம் பண்றான். டேய்! ஸ்ரீக்கு மட்டும் ஏதாவது ஆச்சி அவ்ளோ தான் நீ கமிஷ்னர் சார் உன்ன சும்மா விட மாட்டாரு பாத்துக்கோ. மொத்தத்தில் செம பதிவு HB. படிச்சதும் செம வெட்கம் தான் போங்க.☺️ ஆனாலும் டிவிஸ்ட் எல்லாம் சீக்கிரம் சொல்லிட்டா ok. வாழ்த்துக்கள்😊☺️👍💐💐💐
 
என்னை வதைத்திடும் வதனமே (பாகம் 17)
அருமையான பதிவு. மித்ரன் இவ்ளோ கேரிங் ஆ மறி இவ்ளோ பெரிய லவ் பாய் போல மாறுவாருனு எதிர்பார்க்கல. ஏப்பேர்பட்ட ஆள இப்படி மத்திட்டியே ஸ்ரீ இந்த புகழ் எல்லாம் உனக்கு தான் வந்து சேரும்.🤣🤣🤣 எல்லா சரிதான் ஆனாலும் இந்த மதனுக்கும் ஸ்ரீக்கும் இடையில என்ன இருக்கும்? லவ் இல்லனு கிளியர் ஆகிடுச்சு அதை தாண்டி கண்டிப்பா அப்பா இடத்துல இருந்து இருப்பானோ??? ஏன் ஸ்ரீ இவ்ளோ கவலை படுறா? மதனுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டோம்னு நினைக்குற அளவுக்கு அப்படி என்ன இருக்கும்? அச்சோ ஒரே குழபமா இருக்கே🤔😞 சீக்கிரமா இதுக்கு எல்லாம் பதில் சொல்லுங்க HB அச்சச்சோ மித்ரா உஷார் ஆகிக்கோ எல்லாரும் வராங்க வீட்டுக்கு.....😁😁😁 என்ன ஆக போகுதோ? சூப்பர் & அருமை HB வாழ்த்துக்கள்☺️👍💐💐💐❤️❤️❤️
 

New Threads

Top Bottom