மிகிரன்,அந்தரி,அதிசாந்திரன்,முளரிப்பாவை நால்வருமே நிறைவேறா ஆசை களுடன் இறந்தது படிக்கவே கஷ்டமா இருக்கு..யாழினி,விபாகரத் தீபன் தான் அந்தரி,மிகிரன்னா....
அந்தக் கடல் அலை உருவம் யாரோடது.
தீபன் லண்டன் போன இறுதி யாத்திரைக்கு வர முடியாதா😳waiting for next epi
என்னது மிகிரனும் முளரிப்பாவையும் மடிந்து விட்டார்களா.அப்பாடி அடுத்த ஜென்மம் வந்திருச்சி போல.என்ன ஒரு பாசமான அண்ணண் தங்கை.இவர்களை இப்போதும் பிரிப்பது விதியா இல்லை சதியா.இவர்கள்தான் மிகிரனும் அந்தரியுமா.இவன் தாய் நாட்டை விட்டு சென்றால் ஏதேனும் அசம்பாவிம் நடக்குமா.அச்சோ ஒன்னுமே புரியலையே.தமையனை பிரியும் வலி இருந்தாலும் அவனுடைட ஆசைக்காக அவனுக்கு சம்மதம் சொன்ன பேதையிவள் தன் பெற்றோர்க்ளை எவ்வாறு சமாதானப்படுத்துவாள்.👏👏🤝👌👌👍👍🏻👏🤝🤝👌👍🏻👍🏻
தமயனுக்காக தந்தையின் குணம் அறிந்து காய் நகர்த்தி அவரது வதனம் மூலமாகவே நீ வேளிநாடு செல் என சொல்ல வைத்த பாவையிவள் அவர் கூறிய எனது கடைசி முடிவு என்பதனை சரியாக செவிமடுக்கவில்லை.இத்துணை சந்தோஷமாக கிளம்பும் தீரன் அங்கு எதிர் நோக்க போவது என்ன.யாழியை தொடர்ந்து வந்த அலை அவளை காப்பதற்காகா இல்லை அழிப்பதற்க்கா.👏👏👍🏻👍🏻👍👌👏👍👍🏻
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.