Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன் மூச்சுக்காற்றாய் - Comments

the suspense is getting intensified and twists are leading.

Fast pace full action thriller novel.. keep it up..

Need a full kalyana meals like climax.. Make villain more strong and powerfull
 
நித்தியமல்லி யாரை வசப்படுத்திருக்கா...வெங்கி அண்ட் கோ வாளை எடுத்திருவாங்களா....ஆதித்தன்,வேங்கையன்,மலர் அந்தப் பிறவில நித்தியமல்லியை எப்படிக் கட்டுனாங்க...
 
ஏது புதுசா குழந்தைகள் பூமிக்கு வரக்கூடாதா...கணவன் மனைவியைப் பிரிச்சு தனித்தனியா கொலை பண்ணணுமா...நகக்கண் வழியா விசத்தைப் பரப்ப போகுதுங்களா நித்யமல்லியும் பொன்வண்டும்..நளினி இறந்துட்டாள் 🙄 🙄..ஆரம்பிச்சிட்டாங்க மனிதர்களை அழிக்க....
 
நித்யமல்லி வெங்கி கொலை பண்ற அளவுக்கு வந்துட்டா..நல்லவேளை சித்தராம்மவும்...கடைக்காரி,தங்கிய வீடு எல்லாமே நித்யமல்லி செட்டப்பா...செமையா போகுது சிஸ்..வெங்கி தேவைப்பட்ட உயிர் தியாகம் பண்ணணுமா 😳 😳 ...அந்த ஓலைச்சுவடிகள் ஆதித்தன்,வேங்கையன்,செம்மலர் எழுதினதா.சூப்பர்...பாலகுரு ஜோசியரை அவங்க மனைவி வந்து காப்பாத்திட்டாங்க...கோயிலையே தங்கிட்டாங்க நாலு பேரும்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 

New Threads

Top Bottom