Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பீனிக்ஸ் கிளியே - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
ஹாக்கி வீராங்கனை ஷமீராவின் திறமையும் அவளை சைட்டடித்தவனுக்குத் தந்த பதிலடியும் செம...ஐஸ்வர்யாவின் தோழன் கிருஷின் எண்ணம் நிறைவேறுமா......

தன் அடையாளத்தை மறைத்து திறமையை மட்டும் காட்டும் ராக்கி யார், அவனுடன் புகைப்படம் எடுக்க நினைக்கும் துருவ்.....

இன்ஸ்பெக்டரின் கொலை கேஸை சேகர் எப்படி கொண்டு செல்வார்..அந்த நீலவிழிகள் யாரோ...மூன்று நிகழ்வுகளையும் இணைக்கும் புள்ளி எதுவோ என அறிய அடுத்தடுத்த பதிவுகளுக்கு வெய்ட்டிங் சிஸ்...... ஆல் தி பெஸ்ட் சிஸ்
 
வாவ் சகி ஆரம்பமே அசத்தல்... சமீ பேபி என்ட்ரி செம 😍😍😍😍.... முகத்தை மறைக்கும் நம்ம ராக்கியை பார்க்கணும்...😊😊
கிருஷ் காதல் பலிக்குமா????
ஐ நம்ம சேகர் ஐபிஎஸ் அவரை பார்த்ததுல ரொம்ப சந்தோசம்....
நீல நிற விழிகள் கொண்டவன் யாரா இருக்கும்????? செம சகி வாழ்த்துக்கள் ரொம்ப சூப்பரா ஸ்டார் பண்ணிட்டீங்க😍😍😍😍😍 ஒருபக்கம் ஹாக்கி மறுபக்கம் ரேஸ்... ஆரம்பமே விளையாட்டா இருக்கே.... இதுல இன்வெஸ்டிகேசன்... செம😍😍😎😎😎
 
ஆமா சகி இந்த மூன்று பாதையும் எங்க எப்படி இணையுதுனு பார்க்கலாம் உங்க ஊக்கமான வார்த்தைகளுக்கு நன்றி சகி உங்களோட ஆர்வத்தை திருப்திபடுத்துற விதமா கதை நகர்த்த முயற்சிக்கிறேன்😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
 
வாவ் சகி ஆரம்பமே அசத்தல்... சமீ பேபி என்ட்ரி செம 😍😍😍😍.... முகத்தை மறைக்கும் நம்ம ராக்கியை பார்க்கணும்...😊😊
கிருஷ் காதல் பலிக்குமா????
ஐ நம்ம சேகர் ஐபிஎஸ் அவரை பார்த்ததுல ரொம்ப சந்தோசம்....
நீல நிற விழிகள் கொண்டவன் யாரா இருக்கும்????? செம சகி வாழ்த்துக்கள் ரொம்ப சூப்பரா ஸ்டார் பண்ணிட்டீங்க😍😍😍😍😍 ஒருபக்கம் ஹாக்கி மறுபக்கம் ரேஸ்... ஆரம்பமே விளையாட்டா இருக்கே.... இதுல இன்வெஸ்டிகேசன்... செம😍😍😎😎😎
ஆமா சகி ஆரம்பமே எல்லாரையும் சரியா அசெம்பிள் பண்ணியாச்சு இனி இவங்களாம் என் தலையை உருட்டி விளையாடாம இருந்தா சரி பார்ப்போம்😂😂😂😂
கேள்வி முடிச்சை போட தொடங்கிட்டோம் இனி நிறைய முடிச்சை போட்டு அவிழ்க்கிறேன் உங்க ஊக்கமா வார்த்தைகளுக்கு நன்றிகள் சகி😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️
 
New Threads

Top Bottom