Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பீனிக்ஸ் கிளியே - Comments

வாவ் சூப்பர்... கிரிஷ்க்கு சமீரா மேல கண்ணு... துருவ் அதரா மோதலுக்கு பின் காதல் மலருமா? இல்லை லாஸ்ட்ல ரசிச்ச கண்கள் யாரா இருக்கும்? இதுல ஹைலைட் சேகர் ஐபிஎஸ் சீன்.... அவரு இன்வெஸ்டிகேசன் செமையா இருக்கு.... நேத்ரா யாரா இருக்கும்?
 
ரொம்ப சந்தோஷம் சகி உங்க கெஸ்ஸிங் சரியானு பார்க்கலாம்😀😀😀
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️
 
வாவ் சேகர் குடும்பம் அழகா இருக்கு பா...ஜானு மா மட்டும் பாவம் இந்த நடராஜ் அவங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்...கிருஷ்ணன்,துருவ்,ரஞ்சித் கலக்கறாங்க...அதரா செம அப்படிதான் துணிச்சலா பேசணும்...கோபால் ரோல் சூப்பர்...சாந்தியைத் தான் கொஞ்சம் கவனிக்கனும்...மாஸ்டர் மைண்ட்காரன் தான் வில்லனா 🧐 🧐 🧐 🧐....
 
ஆமா ஆமா கண்டிப்பா அவங்களை கவனிச்சிடலாம்😃😉
ஆமா சகி வில்லாதி வில்லன் மாஸ்டர் மைண்ட் தான் அவனோட வில்லத்தனத்தை பொறுத்திருந்து பாருங்க😂😂😂
ரொம்ப நன்றி சகி வெரி ஹாப்பி😍😍❤️❤️❤️
 
மீரா கிருஷ் பெயர் காம்போ செம...துருவ் அதரா தான் ஜோடியா..நேத்ரா ரிப்போர்ட்டரா.. எடிட்டர் சொன்ன அந்த கேஸ்ல ஏன் interest காட்டல கடைசில அதரா,மீராவை ரசிச்சது யாரு...சேகர் investigation super...waiting for next epi sis..
 
New Threads

Top Bottom