Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

என்னில் அவன் - Comments

அமிர்தவல்லி ஏன் ஹிந்தி பேசறா 🙄 🙄 🙄 🙄 🙄 ..இங்கே கேத்ரீனாகிட்ட எவ்ளோ மாற்றம்..எப்படியோ அகோரியால பிரேம் கேத்ரீனை காப்பாத்திட்டான்..
 
யசோதாவோட மாற்றத்தை எதிர்பார்க்கல..அடுத்தவங்க போனை தெரியாம திருட்டுத்தனமா யூஸ் பண்றா,புதையலுக்கு ஆசைபடறா..ராஜ் இந்தியா வந்துட்டான் கூடவே ஜாக்குலீனும்😛🧐🤩🤩
 
டாக்டர் சோம்நாத்தா 🙄 🙄 🙄 ..அந்த சேட் கிடைச்சத அடிச்சுக்காம உண்மையை வந்து சொன்னது சூப்பர்..கொல்லிமலைக்கு கபிலன் அண்ட் கோ போகுதா..ராஜ கணபதி பேமிலி,சோம்நாத்,மஹி அண்ட் ஜெய்,கேத்ரீனா எல்லோரும் சந்திக்கப்போறாங்களா...interesting..Nice going ma..waiting for next epi
 
Thank you Sis for your continuous comments. Inime innum vegamaa story nagara poguthu.. Here comes the next Episode.
 
அந்த சேட் ரொம்ப நல்லவன். இவ்வளவு காஸ்ட்லியான பொருளை சோம்நாத் கிட்ட சேர்த்தட்டான்.கேத்ரீன் அத்தை மகனு தெரிஞ்சதும் பிரேம் மெர்சலாயிட்டானோ
 
Last edited:

New Threads

Top Bottom