Thank you Sis for your continuous comments. Inime innum vegamaa story nagara poguthu.. Here comes the next Episode.டாக்டர் சோம்நாத்தா 🙄 🙄 🙄 ..அந்த சேட் கிடைச்சத அடிச்சுக்காம உண்மையை வந்து சொன்னது சூப்பர்..கொல்லிமலைக்கு கபிலன் அண்ட் கோ போகுதா..ராஜ கணபதி பேமிலி,சோம்நாத்,மஹி அண்ட் ஜெய்,கேத்ரீனா எல்லோரும் சந்திக்கப்போறாங்களா...interesting..Nice going ma..waiting for next epi