Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


புலராதே பூங்காந்தளே - Comments

Status
Not open for further replies.
கீ செயினை எடுத்தவதான் ஹீரோயினா...அந்த குற்ற உணர்வு எதனால...மதுவிடம் அவள் பேசியதை வைத்துப் பார்த்தால் அவளையும் அறியாமல் தப்பென்று தெரிந்தும் பொருள்களை எடுக்கும் பழக்கம் உடையவளா..அந்த கடிதத்தில் என்ன எழுதிருக்கு...அதானே இவள் எந்த லிஸ்ட்ல வைக்கறது..இவளே திருடினா...இவளே கொடுத்துட்டா🧐🧐🧐🧐🧐🧐....சாமிகண்ணு வித்தியாசமா நடந்துக்கறாரு....
 
புக்ல படிச்சது எப்படி நேர்ல நடக்கும்... கீ செயின் எடுத்த பொண்ணும் v மோதிரம் போட்ருந்த பொண்ணும் ஒரே ஆளா....அவதான் புத்தகத்தை திருடிட்டு லைப்ரரில கொண்டு போய் கொடுத்துட்டாளா????இவன் வாழ்க்கையிலும் அந்த புக்ல இருக்கற மாதிரி நடக்குமா....
 
க்ளெப்டோமேனியாவா...அட கேடி headset யும் ஆட்டைய போட்டாளே...ஆத்மி பாவம்தான்...பட் அவளுக்கு மது மாறி நல்ல ப்ரண்ட் கிடைச்சது சூப்பர்
 
ஆத்மி பாவம்..அவ மேல அக்கறை இருந்தாலும் வேதா பண்ணது தப்பு..அவ நார்மல இல்லனு பீல் பண்றா....பூங்காந்தளுக்கு வந்த ஆபத்து ஆத்மிக்கும் வருமா 🤔 🤔 🤔 🤔 🧐.....‌
 
எல்லா பேப்பரும் பறந்துருச்சா....வேதா கண்ணானு சொன்னதும் அந்தப் பெரியவர் ரொம்ப சந்தோசப்பட்டது இதனாலதானா...முகில்வேந்தன் சஞ்சீவால ஆத்மிக்கு ஆபத்து வருமோ..நல்லவே பண்ணாத இவங்களை எப்படி செலக்ட் பண்ணாங்க...
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom