Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

ஹே நான் கெஸ் பன்னது கரெட்டுதான அது மரத்தோட வேர் பகுதிதான💃 ஒருவேளை இந்த வேர் அந்தமரத்துல இருந்து வந்ததா இருக்குமோ🤔🤔 பனிப்புயல் வந்துட்டா😯😯🌬️🌬️ அனிச்சம் சொல்ற எல்லாத்தையும் கதை கற்பனைனு சொல்ற அவனுக்குள்ள எப்படி காதல் வந்தச்சு அதும் அந்த எந்திரத்தனமான காலத்துல🤔🤔 ரெண்டு நாள் கழிச்சுதான் இரவு வரும்னு நளன் சொன்னானே என்ன இன்னைக்கே வந்துருச்சுனு நினைச்சேன் பார்த்தா அது அந்த மரக்காலம் யார் அது கொடியா அந்த பொண்ணு? இது கனவா? இந்த கனவு அனிச்சத்துக்கு வந்த கனவா? எபி👌👌👍👍👍
 
அனிச்சம் கனவு கெஸ் பண்ணது கரெக்டு💃💃 கொடிக்கு ஆபத்து வரும்போது அந்த மரம் அதை உணர்த்துச்சு அதே மாதிரி அனிச்சம் கு உணர்த்துதா? நளன் இப்ப நம்புறியா அனிச்சம் சொல்ரது கட்டுக்கதை இல்லைனு😏 அந்த அழகியல் இரவுக்கு போட்டோ எதுவும் இல்லையா சிஸ். நானும் google பண்ணேன் பட் நீங்க சொல்ற scenery எதுனு தெரியல😔😔என்ன😯😯தீரன் செத்துட்டானா? அனிச்சம் அண்ட் நளன் நோட் பண்ணுணத யாரோ நோட் பண்ணிருக்காங்க யார இருக்கும்🤔🤔🤔 எனக்கு ஒரு டவுட் அனிச்சம் அம்மாக்கு பூமி இப்படிதான் இருந்ததுனு எப்படி தெரியும்? அனிச்சம் அம்மாக்கு தெரிஞ்சுருக்குனா ஏன் மத்தவங்களுக்கு தெரியல? பூமி இப்படி கருப்பு அண்ட் வெள்ளையா எப்ப மாறுச்சு? அப்படி மாறுனதுக்கும் அனிச்சம் வாழும் காலத்துக்கும் எவ்ளோ வருஷ கேப்? எபி👌👌👌👌👌
 
Last edited:
Interesting epi...thuruvathai patriya information super sis...nalan namba aarambithuvittan ani solvadhu kattukadhai alla endru...dheeran an yaru konna...super sis
 
அனிச்சம் கனவு கெஸ் பண்ணது கரெக்டு💃💃 கொடிக்கு ஆபத்து வரும்போது அந்த மரம் அதை உணர்த்துச்சு அதே மாதிரி அனிச்சம் கு உணர்த்துதா? நளன் இப்ப நம்புறியா அனிச்சம் சொல்ரது கட்டுக்கதை இல்லைனு😏 அந்த அழகியல் இரவுக்கு போட்டோ எதுவும் இல்லையா சிஸ். நானும் google பண்ணேன் பட் நீங்க சொல்ற scenery எதுனு தெரியல😔😔என்ன😯😯தீரன் செத்துட்டானா? அனிச்சம் அண்ட் நளன் நோட் பண்ணுணத யாரோ நோட் பண்ணிருக்காங்க யார இருக்கும்🤔🤔🤔 எனக்கு ஒரு டவுட் அனிச்சம் அம்மாக்கு பூமி இப்படிதான் இருந்ததுனு எப்படி தெரியும்? அனிச்சம் அம்மாக்கு தெரிஞ்சுருக்குனா ஏன் மத்தவங்களுக்கு தெரியல? பூமி இப்படி கருப்பு அண்ட் வெள்ளையா எப்ப மாறுச்சு? அப்படி மாறுனதுக்கும் அனிச்சம் வாழும் காலத்துக்கும் எவ்ளோ வருஷ கேப்? எபி👌👌👌👌👌
நனி நன்றி மணிமாலா... எல்லாத்துக்கும் பதில் இருக்கு... ஆனா சஸ்பென்ஸ்... ஒரு பெரிய சஸ்பென்ஸ் எப்போ ஒடைக்கலாம்னு நானும் வெயிட்டிங்
 

New Threads

Top Bottom