ஹே நான் கெஸ் பன்னது கரெட்டுதான அது மரத்தோட வேர் பகுதிதான💃 ஒருவேளை இந்த வேர் அந்தமரத்துல இருந்து வந்ததா இருக்குமோ🤔🤔 பனிப்புயல் வந்துட்டா😯😯🌬️🌬️ அனிச்சம் சொல்ற எல்லாத்தையும் கதை கற்பனைனு சொல்ற அவனுக்குள்ள எப்படி காதல் வந்தச்சு அதும் அந்த எந்திரத்தனமான காலத்துல🤔🤔 ரெண்டு நாள் கழிச்சுதான் இரவு வரும்னு நளன் சொன்னானே என்ன இன்னைக்கே வந்துருச்சுனு நினைச்சேன் பார்த்தா அது அந்த மரக்காலம் யார் அது கொடியா அந்த பொண்ணு? இது கனவா? இந்த கனவு அனிச்சத்துக்கு வந்த கனவா? எபி👌👌👍👍👍