Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

வாவ் அருமையான ஆரம்பம் அக்கா😍😍❤️❤️🌸🌸இன்னும் இருபது நூற்றாண்டுகளுக்கு பின் நாமும் இப்படி தான் இருப்போமோ???

அடுத்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங் அக்கா❤️❤️😊😊

By மருதாணி பூவே!🌸🌸
நனி‌ நன்றிமா... இருபது நூற்றாண்டுகளுக்கு பின் இப்படி இருக்கலாம்னுங்கற கொடுரமான கற்பனை இது. ❤️❤️❤️❤️
 
நல்ல தொடக்கம் சிஸ். அனிச்சம் நளந்தன் பெயர்👌👌.ஆதிபகவனுக்கே டஃப் குடுக்கூற ஒருத்தனா பார்க்கலாம் யாருன்னு. நினைச்சு பாக்கவே கொடுமையா இருக்கு இந்த 20நூற்றாண்டு கடந்த எதிர்காலம் ஆனால் இப்பவே நாம உயிர்வளிய கொரோனா பாதிச்சவங்களுக்கு தயாரிச்சுகிட்டு இருக்கோம். இருபது நூற்றாண்டு கழிச்சு இந்த நிலை வரலாம். அடுத்து என்ன எச்சரிக்கை செய்ய போறாங்க. எபி 👌👌👌👌👌👌
 

New Threads

Top Bottom