Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

நல்ல தொடக்கம் சிஸ். அனிச்சம் நளந்தன் பெயர்👌👌.ஆதிபகவனுக்கே டஃப் குடுக்கூற ஒருத்தனா பார்க்கலாம் யாருன்னு. நினைச்சு பாக்கவே கொடுமையா இருக்கு இந்த 20நூற்றாண்டு கடந்த எதிர்காலம் ஆனால் இப்பவே நாம உயிர்வளிய கொரோனா பாதிச்சவங்களுக்கு தயாரிச்சுகிட்டு இருக்கோம். இருபது நூற்றாண்டு கழிச்சு இந்த நிலை வரலாம். அடுத்து என்ன எச்சரிக்கை செய்ய போறாங்க. எபி 👌👌👌👌👌👌
Thanks Manimala...🥰🥰🥰🥰
 
ஆஹா கதையை ஒரு மாதிரி எதிர்பார்த்தா வேற மாதிரி போகுது. செம ட்விஸ்ட்👍👍 இறந்த காலம் அண்ட் எதிர்காலம் ரெண்டையும் எப்படி கனெக்ட் பண்ண போறீங்கனு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். ஒருவேளை கனெக்ட் பண்ண நிகழ்காலமும் வருமோ🤔🤔கொடிக்கு என்ன ஆகும்? கொடிக்கும் அந்த மரத்துக்கும் என்ன சம்பந்தம்? எபி👌👌👌👌 ட்விஸ்ட் எதிர்பார்க்கல👏👏👏
 
நனிநன்றி மணிமாலா.. இன்னும் நிறைய ட்விஸ்ட் இருக்கு
 
இன்னும் 2000 ஆண்டுகளுக்குப் பின் செல்லும் உங்கள் அபரிமிதமான கற்பனை வேற லெவல்....அருமை சிஸ்
 
இன்னும் 2000 ஆண்டுகளுக்குப் பின் செல்லும் உங்கள் அபரிமிதமான கற்பனை வேற லெவல்....அருமை சிஸ்
நனி நன்றி தர்ஷிமா
 
New Threads

Top Bottom