🥰🥰🥰🥰🥰 நனி நன்றி தர்ஷிமா. அடுத்த எபில கொஞ்சம் தெரியும் அதுக்கான பதில்.Interesting epi...thuruvathai patriya information super sis...nalan namba aarambithuvittan ani solvadhu kattukadhai alla endru...dheeran an yaru konna...super sis

எல்லாத்துக்கும் கடைசியா வச்சு செஞ்சுடலாம்... 😂😂😂😂😂செழியன் அப்பா மனுஷப் பிறப்புதானா😠😡😠😡 கோகிலா அம்மா இந்த 25 வருஷத்துல அவர ஏதாவது செஞ்சுருக்கனும் அட்லீஸ்ட் கை காலையாவது உடைச்சு போட்டுருக்கனும். அப்ப அனிச்சம் கனவுலவந்தது கொடியா? செழியனுக்கும் கொடிக்கும் கல்யாணம் ஆகிருமா? எபி👌👌👌
அட...அட... கதையே சொல்லிட்டீங்களே மணிமாலா. இன்னும் பல ட்விஸ்ட் இருக்கு... 🥰🥰🥰🥰🥰😜😜😜😜😜 வெயிட் அண்ட் வாட்ச்ஓ parallel universe concept a சூப்பர் சிஸ். ஆணி அடிச்சு இறந்த பொண்ணு அனிச்சம்தான் பட் வேற பிரபஞ்சத்துல இருக்குறவ அதனால அனிச்சம்கு பொழில் ல உள்ள அனிச்சமோட நிகழ்வுகள் கனவா வந்துருக்கு. கணக்குபடி பார்த்தா அவங்க 2000 கால கட்டத்துக்கு வந்துருக்காங்க. கொடி- அனிச்சம் அண்ட் செழியன்-நளன் வேற பிரபஞ்சத்துல 1800 ல வாழுறவங்க கரெக்டா? தீரன் கதாபாத்திரம் செழியன் அப்பா கதாபாத்திரமா? எபி 👌👌👌👌👌