Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Prank ah🤣 🤣Aathvi chocolate kaka dhan prank panna ok sonniya....sollalam sollalam.....sharmi so sweet..sharmi,dev,dheena,nithi,vikky bonding sema👌👌👌👌
Haha namaku chocolate thane mukiyam
 
வாலு ஷர்மி 😀😂 ஒரு டீச்சரா வந்திட்டு குழந்தை மாதிரி ப்ராங்க் பண்றியே டா🤪🤪🤪🤪ஆத்வி டெய்ரி மில்க்குக்காக எல்லாரும் அடித்து துவைத்து போட்டுட்டியே டா😂😂😂😂😂😂தேவ் அந்த புள்ள தான் கை நீட்டுதுல கண்டுக்காம ஓடுற..... இருந்தாலும் கேப்புல சப்போட் பண்ற‌பாத்தியா நீ 😂😂😂கேடி டா நீ..... தீரன் ஷர்மியை சைட் அடிக்கிறானோ🤔🤔🙈🙈 ஷர்மிக்கே டெய்ரி மில்க் இல்லையாம் 😨😨😨😨😨

சூப்பர் எபி அக்கா 😍😍😍
Haha thank u da ma
 
ஆத்வி..... ஷர்மி இரண்டும் பாவம் 😂😂😂 விளையாட்டு பண்ணி முட்டிட்டு நிக்குதுங்க🤪🤪🤪🤪அந்தஷர்மி கேரக்டர் எல்லாம் தேவ், தான் 🙈🙈🙈 தீனா,விக்கி,மிது, ஷர்மி பாண்டிங் செம😍😍😍😍 எம்புட்டு பாசம் ஷர்மி மேல😪😪😪😪ஆத்வி அவளை வெறுத்திடாத மா..... யாரு அந்த மொபைல் பாக்குற‌பையன்.... அவனை திட்டவும் ஷர்மிக்கு ஏன் வலி வந்திச்சு🙄🙄🙄🙄அவன் தான் அவளுக்கு மருந்து வாங்கிகொடுத்திருப்பானோ🤔🤔🤔🤔நாராயணன் என்ன ஷர்மியை லூசு சொல்லுறீங்க.. பிச்சுபுடுவேன்பிச்சு🧐🧐🧐😠😠😠😠😠😠😠 ஷர்மி பின்னால தேவ் சுத்தினானா😪😪😪😪இனி ஷர்மி பின்னால ஆத்வியா 🤪🤪

இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா ❤️
😁😁😁 thank u da ma
 
ஆமாம் இந்த தேவ் ஷர்மிய தான் காதலிச்சிருக்கான்.... ஆனால் அவள் நான்கு தோழர்களையும் பாகுபாடின்றி பார்த்து வருகிறாள் போலும்...

அந்த ஆது பாவமில்லை பிறகு எப்படி இவன் மனதில் நுழைந்தாள்.. -

ஷர்மிக்கு ஏதோ உடல் நிலை சரியில்லை போல....

ஒரு சாக்கிக்காக இத்தனை அலப்பறையா சாமி🤣🤣🤣🤣

ஏண்டா ரொம்ப தான் அந்த பொண்ணுகிட்ட எகிறி கிட்டு நிற்கிறிங்க..... 😡😡😡😡
வந்தேன் வச்சுக்கோ
பிச்சு குதறிடுவேன்

எனக்கு தேவ் & ஆது லவ் வேணும்

யோ ரைட்டரு சீக்கிரம் ரெடி பண்ணி அனுப்பு யா
அது காதலா இல்லையானு அவனுக்கே தெரிலையாம் க்கா..

ஆது பாவம் தான் க்கா.😒😒 போக போக தெரியும் க்கா.

நமக்கு சாக்கி தானே க்கா முக்கியம்.

அதானே ரொம்ப ஓவர எகிறிட்டு இருக்கானுங்க.

லவ் தானே வரும் வரும் க்கா.

Thank u so much ka
 

New Threads

Top Bottom