Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

very nice ud ma

தேவ் மனசுல அவள் மீது காதலா?
அவள் தெரிந்து கொள்ளக் கூடாதுன்னு நினைக்கிறான்.

பட் அவ தேங்காய அடிச்சு நெருக்குவது போல உடைச்சு எரிஞ்சுட்டா Super.

ஆமா தேவ் மனசுல எப்போ love வந்தது🙄🙄🙄🙄

சரியான நேரமா பார்த்து நிறுத்திட்டியே திக்ஷி
Thank u so much ka
 
எபிசோட் சூப்பர் கா ❤️❤️😘😘
எம்மாடி ஆத்வி எத்தனை சமையல்காரங்களை ஓட விட்டிருக்க நீ 😳😳😳😳

ஆத்வி அம்மாக்கள்ட்ட கேட்டது பார்த்து லூசா இவனு நானும் நினச்சேன். நல்ல வேளை தேவ் புரிய வச்சிட்டான். கொஞ்சம் எமோஷ்னல்... அன்ட் லவ்லி 🤩🥰😍
தேவ் பையா மனசுகுள்ள காதலை வச்சிட்டு விளையாடியிருக்க நீ 🥰🥰🥰அவ காதலை ஓபனாவே சொல்லிட்டாளா.....
இன்ட்ரெஸ்டிங் எபி அக்கா 😍
Thank u so much da ma
 
தேவ் ஆத்மி மீதான காதலை உணர்ந்த பின் தான் ஷர்மியிடம் தெளிவாக நட்பு என்று புரிந்து கொண்டேன்னு சொன்னானா...
ஆத்மி காதலை அழகா வெளிப்படுத்திட்டா 😍 😍 😍 😍 😍 .....ஆத்மி டெய்லியும் சமைக்கற போட்டி வைச்சிருப்பா போல..நாராயணன் தான் பாவம்🤣🤣🤣🤣🤣🤣.....ஆத்மி ஷர்மியோட மனசை புரியாமல் ஆசிரமத்துல இருக்கறவங்களை கூப்டப்ப எரிச்சலா இருந்துச்சு...தேவ் சொன்னதுக்கப்றம் வருந்துனதும்,அம்மாவிற்கான ஏக்கமும் பார்த்து கஷ்டமா இருக்கு...தேவ் என்ன சொல்லுவான்னு தெரிஞ்சிக்க முடியாம எண்ட் கார்ட் போட்டாச்சா🧐🧐🧐....
Thank u sis
 
யோ ரைட்டரு,
ரொம்ப குட்டி யூடியா இப்படியா வம்பு பண்ணி வைப்ப...

மித்ரன் அந்த கொலை கேஷ் விசாரனை செய்த போலீஸ் ஆபிஸர் தானே...

தேவ் & மிது நண்பர்களா? இவர்களது காதல் அந்த கடத்தல் அன்று தான் மித்ரனுக்கே தெரியுமா....

ஆமா ஒரு மூலிகையை சுவாசிச்சதால அத்தனை பேர் மயங்கி விழுந்திருக்காக, சரி அந்த தேவ் பக்கி எங்கே போனான்.

காதலை சொன்னா ஒரு பதில் சொல்வதில்லை...

அடுத்த யூடிக்காக ஆவலில்...
 
மித்ரன் போலீஸ் தான் மிதுவா.....ஆத்மி தேவாவை பாலோ பண்றது தெரியாம மித்து வேற🤦‍♀️🤦‍♀️🤦‍♀️....தீரன் ஏன் ஆத்மி தள்ளி விட்டுட்டுப் போனான் 🤔 🤔 🤔 🤔 .....என்னடா எல்லாரும் மயக்கம் போடறாங்க...ஷர்மி பார்த்தது யாருனு தெரிலையே...அடுத்த பதிவு பெரிசா சீக்கிரமா கொடுங்க சிஸ்
 

New Threads

Top Bottom