Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

ஷர்மிக்காக யாஷ் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தது அருமை. இத்தனை அன்பை கொட்டுபவனை ஏன் ஷர்மி ஏற்க மறுக்கிற?

அடேய்! பக்கி தேவா தூங்குற பொண்ண போட்டோ எடுக்கிறயாடா அறிவு கெட்டவனே தண்ணிய ஊத்திட்டு போயிட்டு டயலாக் வேற


தேவாவ விட யாஷ் தான் செமயா இருக்கான்
Thank u so much ka
 
என்னங்கடா அநியாயமா இருக்கு...

யாஷ் ஹீரோ மாதிரியும் தேவ் ஜோக்கர் மாதிரியும் தெரிஞ்சா... இப்போ தேவ் பொக்கேவை நீட்டுறான்

ஏய் தீக்குச்சி சதா மண்டைய காய விடுறத வேலை உனக்கு
 
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 அடேய் தேவ் ஏன்டா இப்படி பண்ற நீ 😣😣😣😣😣😣😣😣😣😣😣பாவம்டா யாஷூம் ஷர்மியும் 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞மீ சோகம்😒😒😒😒😒 போங்க ரைட்டர் ஜி 🤪
 
என்னங்கடா அநியாயமா இருக்கு...

யாஷ் ஹீரோ மாதிரியும் தேவ் ஜோக்கர் மாதிரியும் தெரிஞ்சா... இப்போ தேவ் பொக்கேவை நீட்டுறான்

ஏய் தீக்குச்சி சதா மண்டைய காய விடுறத வேலை உனக்கு
ஈஈஈஈஈ.... அவன் லூசாகிடான் க்கா...

நன்றி க்கா
 
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 அடேய் தேவ் ஏன்டா இப்படி பண்ற நீ 😣😣😣😣😣😣😣😣😣😣😣பாவம்டா யாஷூம் ஷர்மியும் 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞மீ சோகம்😒😒😒😒😒 போங்க ரைட்டர் ஜி 🤪
நல்லா கேளு ம்மா... அவனை.


நன்றி டா.
 

New Threads

Top Bottom