அட போங்கபா... நான் போறேன் 🥺🥺🥺🥺🥺 ஆக மொத்தத்தில அத்தனை பேரையும் பிரிச்சாச்சு 🤒🤒🤒🤒🤒🤒🤒🤒அத்தனை குட்டையையும் குழப்பி விடட்து இந்த தேவ் தான் 🧐🧐🧐🧐 ஆத்வியை யாஷ் டார்கெட் பண்றான் ஓகே.. சுலோ எதுக்கு ? அதுக்கு முன்னாடி அங்க இறந்தவங்களுக்கு என்ன சம்பந்தம் 🙄🙄🙄🙄🙄 சீக்கிரம் அடுத்த யூடியோட வரவும் ஆதர்ஜி 🤪🤪🤪