Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Completed கனவாய் நான் வருவேன் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Nice start sis...All the best....நிச்சயமா உங்க பேய் பயம் போய்ரும் 😇 🤩 🤩 நல்லவேளை நேத்ராக்கு நடந்தது கனவு......ஏன் அவங்க அம்மா படம் கோணலா போகுது..பேய் வந்துருச்சா முதல் எபிலேயே🤔🤔🤔
 
Nice start sis...All the best....நிச்சயமா உங்க பேய் பயம் போய்ரும் 😇 🤩 🤩 நல்லவேளை நேத்ராக்கு நடந்தது கனவு......ஏன் அவங்க அம்மா படம் கோணலா போகுது..பேய் வந்துருச்சா முதல் எபிலேயே🤔🤔🤔
தேங்க்யூ சோ மச் சிஸ் ❤️❤️❤️
 
நேத்ரா மாறி ஒரு உருவம் தான் கேமராவை இன்அக்டிவ் செய்துட்டு வெளில போய்ட்டு டிரிங்க் பண்ணிட்டு வந்ததா சிஸ்.....அபிமன்யூ கேரக்டர் சூப்பர்👍👍👍👍👍பாவம் நேத்ரா...ரவி எப்படி நம்புவார் சிசிடிவி புட்டேஜ் கண்முன்னாடி இருக்கும்போது🤐🤐🙄🙄🙄
 
சஸ்பென்ஸ்...சிஸ் ❤️

ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் ❤️❤️🙏🏿
 
New Threads

Top Bottom