Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed கனவாய் நான் வருவேன் - Comments

நன்றி மா...கதையை வாசித்து பின்னூட்டம் இட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்.. நீங்க நினைக்கறது போல நான் சின்ன பொண்ணு கிடையாது டீன் ஏஜ் தொடக்கத்தில மகன் இருக்காங்க கூடவே பொண்ணும் இருக்காங்க எழுத்து புசுது... நான் வாசகியா இருந்து எழுத வந்தவங்க....அதே கண்கள் படம்னா காஞ்சனை அசோகன் இருப்பாங்களே அதுவா... அதுனா மறுபடியும் பாக்கறேன...ரொம்ப நன்றிங்க....நீங்க தர்ற இந்த பின்னூட்டம் எனக்கு அவ்ளோ எனர்ஜி தருது நன்றிங்க
no problem sis konjam confuse aahiten nan vera en friends ta ellam neenga eluthu ulaguku puthusu but chinna ponnu nu ellaridam solli iruken ippo enna panna.appo matri solliduren ,ok va .appo ungala sis nu koopida venam eppadi koopida .mami nu koopidava ha ha sorry summa vilaiyatuku,
s athey kangal neenga sonna artist than ravichandran hero semma padam each and every momvwment is suspense,athu pola than unga storyum
 
sis illa sis ithu ungaluke ungalukana vimarsanam than neenga ella type il eluthureengala engayo sonna niyabagam sorry sis thappa solli iruntha.all are unique so reviews also unique for all .
வாவ் தேங்க்யூ டியர்
 
no problem sis konjam confuse aahiten nan vera en friends ta ellam neenga eluthu ulaguku puthusu but chinna ponnu nu ellaridam solli iruken ippo enna panna.appo matri solliduren ,ok va .appo ungala sis nu koopida venam eppadi koopida .mami nu koopidava ha ha sorry summa vilaiyatuku,
s athey kangal neenga sonna artist than ravichandran hero semma padam each and every momvwment is suspense,athu pola than unga storyum
எப்படி வேணாலும் கூப்பிடலாம் பா...சின்ன பொண்ணு இல்ல ஆன்ட்டினு சொல்ல வந்தேன்...ஆனா எழுத வந்து ஒருவருஷம் ஆச்சி பெரிய கதைகள் இப்போ தான் எழுத தொடங்கறேன்
 
எப்படி வேணாலும் கூப்பிடலாம் பா...சின்ன பொண்ணு இல்ல ஆன்ட்டினு சொல்ல வந்தேன்...ஆனா எழுத வந்து ஒருவருஷம் ஆச்சி பெரிய கதைகள் இப்போ தான் எழுத தொடங்கறேன்
ok mami thanks a lot
 

New Threads

Top Bottom