- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
Raja manickam mela nandri unarvu bhuvi maa😔.Appadithan feel aguthu... Eppadi vc second mrg ku ok sonnan....shratha Sathi ivlo pesunaa...
Siva va sollave venam avanukku love ahe illa
Raja manickam mela nandri unarvu bhuvi maa😔.Appadithan feel aguthu... Eppadi vc second mrg ku ok sonnan....shratha Sathi ivlo pesunaa...
Siva va sollave venam avanukku love ahe illa
Sariyana loosu ponnu dharshu maa😞 illaiye siva sollalai ye😂 enna madhu paavamaa 😳.. next epi la andha kodumai nadaka pogudhu dharshu maa.வீ.சி நினைவு வராம இருக்கணும்ன பண்ண எவ்ளோ விஷயங்கள் இருக்கே..ஆதிட தான் பேசணுமா ஷ்ரதா🙁🙁🙁..இந்த சிவா தான புத்தகங்களை எட்டி உதைச்சான்..ஒருவேளை சிவா தான் பார்த்து போட்டுக் கொடுத்து இருப்பேனோ...மது பாவம் அவளால் தான் எல்லாமேனு பீல் பண்றா...ஒரு தப்பும் பண்ணாம நல்லவனா இருந்தா vc ஆ ஆன்ட்டி ஹீரோ பேட் பாய் லெவலுக்கு மாத்தி விட்டுடாங்க விஜயாதித்தன் அண்ட் கோ😡😡😡😡..வீசியை கஷ்டப்படுத்தப் போறாங்களே அடுத்த எபில..பாவம் என் ஹீரோ😒😒😒
Avan illai charu maa. Enge vera yaara irukumnu guess pannunga paarkkalaam😊Shradha nilamai ipo puriyudhu sissy.. Vc thagaval kudukkalanna vera yaru kuduthiruppa? Oru velai siva va irikkumo..
Siva, shraddha nu ellar melayum kopam kalai maa avanuku. Ellam pottu avanai padithi eduthutaanga🤧சிவா ஓவர்ப்பா.விசி மாட்டிக்கிட்டதால் ஷர்தாவும் காதலித்து ஏமாற்றினால் அதனால் பழிவாங்குகிறானா?.
Ama sri maa. Thoongiye kottai vittutta shraddha 🤧. Mm adhaan ipdi torture pannikittu irukaan vcஇந்த சிவா இவ்வளவு வேலை பார்த்து இருக்கானே 😠😠😠😠
இல்ல
ஷரதா தூங்கியே எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டாலே இப்ப அடிப்பட்டு எல்லாத்தையும் மறந்துடுவா 😠😠😠
ஆனா இவங்க செஞ்சதெல்லாம் அவன் எப்படி மறப்பான்