Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

வீ.சி நினைவு வராம இருக்கணும்ன பண்ண எவ்ளோ விஷயங்கள் இருக்கே..ஆதிட தான் பேசணுமா ஷ்ரதா🙁🙁🙁..இந்த சிவா தான புத்தகங்களை எட்டி உதைச்சான்..ஒருவேளை சிவா தான் பார்த்து போட்டுக் கொடுத்து இருப்பேனோ...மது பாவம் அவளால் தான் எல்லாமேனு பீல் பண்றா...ஒரு தப்பும் பண்ணாம நல்லவனா இருந்தா vc ஆ ஆன்ட்டி ஹீரோ பேட் பாய் லெவலுக்கு மாத்தி விட்டுடாங்க விஜயாதித்தன் அண்ட் கோ😡😡😡😡..வீசியை கஷ்டப்படுத்தப் போறாங்களே அடுத்த எபில..பாவம் என் ஹீரோ😒😒😒
Sariyana loosu ponnu dharshu maa😞 illaiye siva sollalai ye😂 enna madhu paavamaa 😳.. next epi la andha kodumai nadaka pogudhu dharshu maa.
 
சிவா ஓவர்ப்பா.விசி மாட்டிக்கிட்டதால் ஷர்தாவும் காதலித்து ஏமாற்றினால் அதனால் பழிவாங்குகிறானா?.
Siva, shraddha nu ellar melayum kopam kalai maa avanuku. Ellam pottu avanai padithi eduthutaanga🤧
 
இந்த சிவா இவ்வளவு வேலை பார்த்து இருக்கானே 😠😠😠😠
இல்ல
ஷரதா தூங்கியே எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டாலே இப்ப அடிப்பட்டு எல்லாத்தையும் மறந்துடுவா 😠😠😠
ஆனா இவங்க செஞ்சதெல்லாம் அவன் எப்படி மறப்பான்
Ama sri maa. Thoongiye kottai vittutta shraddha 🤧. Mm adhaan ipdi torture pannikittu irukaan vc
 

New Threads

Top Bottom