- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
Thank you dharshu maa😘😘😘அந்தஸ்து பார்த்த காசிராஜனை எனக்குப் பிடிக்கலை....விஜயாதித்தனுக்கு ரொம்பவே திமிர் தான்...மருமகளோட தம்பிக்கு வரவேற்பு கொடுத்தா இவன் கிரீடம் கீழ இறங்கிரும் போல 😡 😡 😡😡😡😕...vc ரொம்ப நல்லவன்...அவன்பட்ட அவமானங்கள்,உதாசீனங்கள் தான் அவன் இப்படி மாறக் காரணமா சிஸ்.....அந்த ரப்பரை ஷ்ரதா தான் போட்ருக்காளா.....சூப்பர் எபி👌👌👌🤩🤩🤩🤩 ..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்..😍😍😍
Ella charactersaiyum sariya observe panni irukeenga 😍