Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Achachaoo intha vidhya loose ethuku oodina🙄🙄 yaar iita maatina?? Vijayathin aalungana kuda ok.. bit bad boys kita matitana enna panrathu😲😲 shiva seekram vanthu avala kutiti poo...
Vc nee romba mosam😡😡😡
Vijyathiththan ok vaa arumbu maa😂. Fast ah odi varaaru namma aalu. Avanai paththi dhan theriyume arumbu maa😂
 
Enna vc vidhya macham iruka idathula fire vaichu posukuvaname🙄🙄 enga nee panni than paren shradhava keka alu illanu nenaichitana antha vc😡😡🤬🤬 aiyo intha vidhya enga poi matika poralo theriyala🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ interesting epi akka 😍😍😍
Adhane ungalai paththi vc kaadhula pottu vaikiren pratha maa😘. Thank you dear😘. Mm vidhya vera😂
 
வருண் ஷ்ரதா கிட்ட சாப்பிட்டியானு கேட்டனா... உண்மை தானா இல்லை கனவா😨😨😨....


வருண் அப்படியே வித்யா மேல இருக்கிற கரிசனத்தை கொஞ்சம் ஷ்ரதா மீதும் காட்டினா ஒன்னும் குறைஞ்சி போயிட மாட்டா😣😣..


என்ன தான் கடத்திட்டு வந்தாலும்.. சிவா நல்லவனா இருக்கான் ப்பா..

வித்யா தப்பிச்சி போறனு நினைச்சி... வசமா மாட்டி கொள்ள போக போறா!🙆🙆🙆...

எபி சூப்பர் சகி..


அப்புறம் ஒரு விஷயம்.. இந்த பதிவுக்கு முன் பதிவை படித்ததும்.. ஏதோ வேறு கதையை மாற்றி படித்துக் கொண்டு இருக்கிறமோ... திரும்ப மூன்னு வாட்டி முதல இருந்து படிச்சிட்டு படிச்சிட்டு வந்து கன்டினியூவா படிச்சேன். அப்புறம் தான்.. விஜயன் மாணிக் ஜீ பெயரலாம் பார்த்ததும்... அப்பாட னு இருந்துச்சி...


சட்டு சட்டுனு இப்படி பிளாக் ஃபிளாஷ் கொடுகிறேனு.. எங்களுக்கு ஹார்ட் பீட் ஏகிற வச்சிடாத ம்மா...,🤒🤕🥴🫀🫀
Thank you dikshi akka😘😘😘
Mm epdi torture panraan paarunga😢. Shivavai nallavannu ninaikireenga. Next epila dhaan avan suyaroopam theriya pogudhu akka. Hahaha avangaloda varalaaru sollanum illa akka adhaan😂
 
Sivavum Psycho pola irukkan
Appo 2 pyscho kita shradha maatirukka pola.. shiva oda alungala iruppangalo.. Vidhya ipdi maatitiye ma..
Vidhya love pannadhu kutham ava pannadhu serila nu sonna andha madhiri situation amaichi love panna vechadhu vc oda thappu dhane.. Shradha epdi vcya love pannalo apdi dha vidhyavum love pannirukka konjam thimiru jasti avlo dha... 🙄
Shivavai nallavannu solladhavanga neenga dhaannu ninaikiren charu maa😂. Neenga vidhya vudaiya love ah shraddha voda compare panreenga. Avanga avangaluku avanga avanga niyayam. Paarpom charu maa next ennannu👍
 

New Threads

Top Bottom