Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

சிவா ஓவர்ப்பா.விசி மாட்டிக்கிட்டதால் ஷர்தாவும் காதலித்து ஏமாற்றினால் அதனால் பழிவாங்குகிறானா?.
 
இந்த சிவா இவ்வளவு வேலை பார்த்து இருக்கானே 😠😠😠😠
இல்ல
ஷரதா தூங்கியே எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டாலே இப்ப அடிப்பட்டு எல்லாத்தையும் மறந்துடுவா 😠😠😠
ஆனா இவங்க செஞ்சதெல்லாம் அவன் எப்படி மறப்பான்
 
Shocking sis..ஷ்ரதா கிட்ட இருந்து இத எதிர்பாக்கல. அப்போ vc தேடி வரலைனா ஆதிய கல்யாணம் பண்ணிட்டு போயிருப்பாளா. இதுல ஆதியையும் ஏமாத்துறா.. 😡😡😡
இந்த சிவா வேற இடையில தொல்லை பண்றான்.. லூசு.. இவன் தான் vc பேர சொல்லி விஜயனை மாட்டி விட்டுட்டானோ.. 🤔🤔🤔
பாவம் vc., ☹️☹️☹️குடும்பமே சேர்ந்து பந்தாடுறாங்க.. இப்போ அவன் turn..அவன் பண்றது சரிதான்னு தோணுது..
Mathy maa siva matti vittirupaannu neenga ninaikkureengalaa😂. Avan illaiye😉
 
Shradha enna pannuranu ennaku puriyala vc yayum love pannitu adhi koodavum pesitu iruka rendu perayum ava cheat pannitu iruka😠😠😠 yaaru antha secret room pathi sollirupa athu shradhava irukumo🤔🤔 pavam vc and family..ithukellam serthu vc present la pannurathu correct nu than ennaku thonuthu😒 interesting epi akka 😍😍😍
Ama da. Rendu peraiyum cheat panra. Shraddhavaa😂. Thank you pratha maa😘
 

New Threads

Top Bottom