Vasu💗mathi
Member
- Messages
- 22
- Reaction score
- 24
- Points
- 18
சிவா நீ எந்த🤑🤑🤑 உயிரினத்திலும்😈 சேர்ந்தது இல்லை😡😡😡😡
Siva vaala vc mattikittaan kavitha maa😢பாவம் வீசி சிவா இப்படி பன்னிடானே
😂😂Avalai paththi dhan theriyume dharshu maa. Ama dharshu maa😢எந்த விஷயத்தை தெரிஞ்சிக்கணுமோ அது மட்டும் ஷ்ரதாக்கு காதுல ஏறாது🙁🙁🙁...அட கிராதகா எத்தனை வேலை பண்ணிருக்கான்..vc ட உனக்குத் துளி கூட நட்பு இல்லடா சிவா😡😡😡😡😡😡🙂🙂🙂🙂...வீசியை இனி என்னவெல்லாம் செய்வாங்களோ😢😢...இந்த விபத்துல தான் ஷ்ரதாக்கு நியாபகமறதி வருமா சிஸ்...
Thank you vaishu maa😘. Ama da😊nice epi akka ...............spr intha accident tha u turn pola shratha ku 🤩 spr sis waiting for next epi sis😍😍😍🤩🤩
Ama prabha maa twist iruku😉. Mm avan dhan karanam😢இன்னும் flashback முடியலையா. இன்னும் சில சஸ்பென்ஸ் இருக்கு போல. 🤔🤔🤔Vc இப்போ சிவாவ இப்போ வச்சு செய்றதுல தப்பே இல்லை. எல்லாத்துக்கும் காரணமே சிவா தான். 👌👌👌❤️❤️❤️