Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

சிவா நீ எந்த🤑🤑🤑 உயிரினத்திலும்😈 சேர்ந்தது இல்லை😡😡😡😡
 
எந்த விஷயத்தை தெரிஞ்சிக்கணுமோ அது மட்டும் ஷ்ரதாக்கு காதுல ஏறாது🙁🙁🙁...அட கிராதகா எத்தனை வேலை பண்ணிருக்கான்..vc ட உனக்குத் துளி கூட நட்பு இல்லடா சிவா😡😡😡😡😡😡🙂🙂🙂🙂...வீசியை இனி என்னவெல்லாம் செய்வாங்களோ😢😢...இந்த விபத்துல தான் ஷ்ரதாக்கு நியாபகமறதி வருமா சிஸ்...
😂😂Avalai paththi dhan theriyume dharshu maa. Ama dharshu maa😢
 
இன்னும் flashback முடியலையா. இன்னும் சில சஸ்பென்ஸ் இருக்கு போல. 🤔🤔🤔Vc இப்போ சிவாவ இப்போ வச்சு செய்றதுல தப்பே இல்லை. எல்லாத்துக்கும் காரணமே சிவா தான். 👌👌👌❤️❤️❤️
Ama prabha maa twist iruku😉. Mm avan dhan karanam😢
 

New Threads

Top Bottom