Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

பண்ணதெல்லாம் பிராடுத்தனம் இதில் அவங்க அண்ணனையும் அம்மாவையும் சொல்றான் 😠😠😠ஆதி பண்ண குழப்பத்தில் இவ எல்லாத்தையும் மறந்துட்டா ஆனா இது வருணுக்கு தெரியாது போல 😳😳😳என்ன பாசம் மா இந்த ஆளுக்கு நினைவு வரலைன்னா சாகடிச்சிருன்னு சொல்றனே 😠😠😠😠
 
நன்றி சிவானி சிஸ்😍😍😍...ஆதி இறந்தது வருத்தமா இருக்கு😒😒...கோகிலா ஷ்ரதாவை பேசுன பேச்சு ரொம்ப அதிகம்🙁🙁🙁🙁... அருண்மொழி மதுபாலாவை ரொம்ப கஷ்டப்படுத்திருக்கான்😡😡😡.....பாவம் வீசி எவ்ளோ வேதனைப்பட்டிருக்கான்...மோதிரத்தை ஷ்ரதா எங்க திருப்பிக் கொடுத்தா..அது சிவா பையன் பண்ண தப்பு...வீசி மதுக்காக அண்ட் ஷ்ரதாவைக் கஷ்டப்படுத்தவும் கல்யாணம் செய்திருக்கான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
ஷர்தா அப்பா டூ மச்.விசிக்கு தெரிந்தாலும் மோதிரத்தை சிவா கொடுத்தான் தெரியவில்லை.சுவாரஸ்மாக போகுது.வாழ்த்து சொன்னதிற்கு.
 

New Threads

Top Bottom