S Sridevi Active member Messages 144 Reaction score 136 Points 43 Jul 30, 2021 #886 பண்ணதெல்லாம் பிராடுத்தனம் இதில் அவங்க அண்ணனையும் அம்மாவையும் சொல்றான் 😠😠😠ஆதி பண்ண குழப்பத்தில் இவ எல்லாத்தையும் மறந்துட்டா ஆனா இது வருணுக்கு தெரியாது போல 😳😳😳என்ன பாசம் மா இந்த ஆளுக்கு நினைவு வரலைன்னா சாகடிச்சிருன்னு சொல்றனே 😠😠😠😠
பண்ணதெல்லாம் பிராடுத்தனம் இதில் அவங்க அண்ணனையும் அம்மாவையும் சொல்றான் 😠😠😠ஆதி பண்ண குழப்பத்தில் இவ எல்லாத்தையும் மறந்துட்டா ஆனா இது வருணுக்கு தெரியாது போல 😳😳😳என்ன பாசம் மா இந்த ஆளுக்கு நினைவு வரலைன்னா சாகடிச்சிருன்னு சொல்றனே 😠😠😠😠
A Aaryamoorthy99 Member Messages 85 Reaction score 77 Points 18 Jul 31, 2021 #887 Fas askar said: Shradha ku already mrg agittu appo vc epdi mrg panninan ? Click to expand... Athaan aathi sethutane
Fas askar said: Shradha ku already mrg agittu appo vc epdi mrg panninan ? Click to expand... Athaan aathi sethutane
A Aaryamoorthy99 Member Messages 85 Reaction score 77 Points 18 Jul 31, 2021 #888 Sooper ud please ud regularly
த தர்ஷினி Well-known member Messages 836 Reaction score 723 Points 113 Aug 1, 2021 #889 நன்றி சிவானி சிஸ்😍😍😍...ஆதி இறந்தது வருத்தமா இருக்கு😒😒...கோகிலா ஷ்ரதாவை பேசுன பேச்சு ரொம்ப அதிகம்🙁🙁🙁🙁... அருண்மொழி மதுபாலாவை ரொம்ப கஷ்டப்படுத்திருக்கான்😡😡😡.....பாவம் வீசி எவ்ளோ வேதனைப்பட்டிருக்கான்...மோதிரத்தை ஷ்ரதா எங்க திருப்பிக் கொடுத்தா..அது சிவா பையன் பண்ண தப்பு...வீசி மதுக்காக அண்ட் ஷ்ரதாவைக் கஷ்டப்படுத்தவும் கல்யாணம் செய்திருக்கான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
நன்றி சிவானி சிஸ்😍😍😍...ஆதி இறந்தது வருத்தமா இருக்கு😒😒...கோகிலா ஷ்ரதாவை பேசுன பேச்சு ரொம்ப அதிகம்🙁🙁🙁🙁... அருண்மொழி மதுபாலாவை ரொம்ப கஷ்டப்படுத்திருக்கான்😡😡😡.....பாவம் வீசி எவ்ளோ வேதனைப்பட்டிருக்கான்...மோதிரத்தை ஷ்ரதா எங்க திருப்பிக் கொடுத்தா..அது சிவா பையன் பண்ண தப்பு...வீசி மதுக்காக அண்ட் ஷ்ரதாவைக் கஷ்டப்படுத்தவும் கல்யாணம் செய்திருக்கான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
K Kalai karthi Well-known member Messages 380 Reaction score 358 Points 63 Aug 1, 2021 #890 ஷர்தா அப்பா டூ மச்.விசிக்கு தெரிந்தாலும் மோதிரத்தை சிவா கொடுத்தான் தெரியவில்லை.சுவாரஸ்மாக போகுது.வாழ்த்து சொன்னதிற்கு.
ஷர்தா அப்பா டூ மச்.விசிக்கு தெரிந்தாலும் மோதிரத்தை சிவா கொடுத்தான் தெரியவில்லை.சுவாரஸ்மாக போகுது.வாழ்த்து சொன்னதிற்கு.