- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
Thank you aarya maa😘Sooper ud please ud regularly
Thank you aarya maa😘Sooper ud please ud regularly
Competition mudiya innum 25 days iruku. Innum niraiya prize vanga vazhthukal dharshu maa😊நன்றி சிவானி சிஸ்😍😍😍...ஆதி இறந்தது வருத்தமா இருக்கு😒😒...கோகிலா ஷ்ரதாவை பேசுன பேச்சு ரொம்ப அதிகம்🙁🙁🙁🙁... அருண்மொழி மதுபாலாவை ரொம்ப கஷ்டப்படுத்திருக்கான்😡😡😡.....பாவம் வீசி எவ்ளோ வேதனைப்பட்டிருக்கான்...மோதிரத்தை ஷ்ரதா எங்க திருப்பிக் கொடுத்தா..அது சிவா பையன் பண்ண தப்பு...வீசி மதுக்காக அண்ட் ஷ்ரதாவைக் கஷ்டப்படுத்தவும் கல்யாணம் செய்திருக்கான்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
Thank you kalai maa😘ஷர்தா அப்பா டூ மச்.விசிக்கு தெரிந்தாலும் மோதிரத்தை சிவா கொடுத்தான் தெரியவில்லை.சுவாரஸ்மாக போகுது.வாழ்த்து சொன்னதிற்கு.
Ava familye oru maarkkama dhan kalai maa irukaanga🤧ஷர்தா அப்பா சைக்கோ விசி ஏன் போட்டுத்தள்ளனும் நினைக்கிறான்.ஷர்தா கேட்டுவிட்டாளா?என்ன பண்ணப்போகிறாள்.அருண் என்னடா அண்ணா?.