S.Kavitha Sundaram
Member
- Messages
- 60
- Reaction score
- 60
- Points
- 18
சூப்பர் இனி என்ன நடக்குமோ waiting for next ud
Ama dharshu maa. Raja manickamum vc ya vanjiththuttaru. Vijayathiththan next epila varuvaru😊அறிவழகன் ராஜமாணிக்கத்து ஆளா..சிவா என்ன இப்படி சொல்றான்..அந்த கருப்பாடு ராஜமாணிக்கமா..நான் சிவாதா போலீஸ்ல போட்டுகொடுத்துட்டான்னு நினைச்சான்...விஜயாதித்தன் என்ன இப்படி இறங்கிட்டான் 😡 😡 🙁 🙁 ...ஷ்ரதா என்ன பண்ணப் போறானு தெரிலையே...அடுத்த எபிக்கு வெய்ட்டிங் சிஸ்
Thank you prabha maa😘❤️. Rendu perume thappichchitaanga😂Happy friendship day ma. 💐💐💐 31 and 32 superb. En ivalavu kola veri. Vc a vidhyavaa?? Suspense and shock. 🤔🤔 waiting for next Epi. 👌👌👌❤️❤️❤️
Ama akka😅 avan pannina velai dhan ellam😢வாவ்!! என்னா ஒரு பிளாஸ்பேக். எப்படி ஒரு வில்லத்தனம். முடியலைடா
அடேய் சிவா நீ செய்த அநியாயத்தின் பலனை உன் அண்ணனும் வீசியும் ஷரதாவும் அனுபவிக்கிறார்கள்.
உனக்கு இதெல்லாம் போதாது டா
Thank you akka 😘வாவ்!! வெரி இன்ட்ரஸ்டிங் யூடி,
வீசிக்கு உண்மை தெரியவில்லை. சிவாவின்
கேடி வேலையால் தான் இப்படி நடந்தது என்று. ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாமல் பழி வாங்க நினைக்கிறான் சோ சேட்...
அந்த விஜயாதித்தன் (ஏம்மா ரைட்டரு வில்லனுக்குப் போய் ஹீரோ பெயரை வச்சுக்கிட்டு😡😡😡) என்னமா கேப்மாரி வேலை பார்க்கறான்.
அருண் மொழி உனக்கு நேரம் சரியில்ல போல தெரியுதே...
அடேய் வில்லா, உன் திட்டத்தை எல்லாம் உன்னோட பொண்ணே கேட்டுப்புட்டாடா...
இனி...?
waiting for next ud Sago