Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

அறிவழகன் ராஜமாணிக்கத்து ஆளா..சிவா என்ன இப்படி சொல்றான்..அந்த கருப்பாடு ராஜமாணிக்கமா..நான் சிவாதா போலீஸ்ல போட்டுகொடுத்துட்டான்னு நினைச்சான்...விஜயாதித்தன் என்ன இப்படி இறங்கிட்டான் 😡 😡 🙁 🙁 ...ஷ்ரதா என்ன பண்ணப் போறானு தெரிலையே...அடுத்த எபிக்கு வெய்ட்டிங் சிஸ்
Ama dharshu maa. Raja manickamum vc ya vanjiththuttaru. Vijayathiththan next epila varuvaru😊
 
வாவ்!! என்னா ஒரு பிளாஸ்பேக். எப்படி ஒரு வில்லத்தனம். முடியலைடா

அடேய் சிவா நீ செய்த அநியாயத்தின் பலனை உன் அண்ணனும் வீசியும் ஷரதாவும் அனுபவிக்கிறார்கள்.

உனக்கு இதெல்லாம் போதாது டா
Ama akka😅 avan pannina velai dhan ellam😢
 
வாவ்!! வெரி இன்ட்ரஸ்டிங் யூடி,

வீசிக்கு உண்மை தெரியவில்லை. சிவாவின்
கேடி வேலையால் தான் இப்படி நடந்தது என்று. ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாமல் பழி வாங்க நினைக்கிறான் சோ சேட்...

அந்த விஜயாதித்தன் (ஏம்மா ரைட்டரு வில்லனுக்குப் போய் ஹீரோ பெயரை வச்சுக்கிட்டு😡😡😡) என்னமா கேப்மாரி வேலை பார்க்கறான்.

அருண் மொழி உனக்கு நேரம் சரியில்ல போல தெரியுதே...

அடேய் வில்லா, உன் திட்டத்தை எல்லாம் உன்னோட பொண்ணே கேட்டுப்புட்டாடா...

இனி...?

waiting for next ud Sago
Thank you akka 😘
Andha peyar apdi amainthu pochu akka😂
Ini climax dhan akka😂
 

New Threads

Top Bottom