Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Vc ki shradha vai rombo pidekkumo பிடிப்பது போல இருக்கு ஆனால் பிடிக்காது போலவும் இருக்கு இவன் என்ன டிசைன் தெரியலை
Mm romba kuzhappuraan kavi maa indha vc. Thank you for your lovely comments kavi maa😊
 
வெரி நைஸ் எபி சகோ

ஏண்டா கூமுட்டை!!, பாவம் அந்த பொண்ணு என்ன பாடுபடுத்துறடா...

பாவை
அவள் விழி நீரை கண்டு
பாறாங்கல்
உன் விழியோரம் விரிகிறதே...
இதழ்கள்
புன்னகையில் நெளிகிறதே

சேம் சேம் சேம்....
Thank you aananthi akka 😘😘😘

Ayyayo enna akka en herova ipdi ellam thittureenga😬😂

Lovely lines akka❣️
 
Enna akka intha vc ipadi irukan very bad 😠😠😩😩😩 shratha romba pavam .. avanga akka ku problem na iva enna pannuna avan akka husband kita poi sanda poda vendiyathu thane shartha va punish panna sari agiruma😒😒 shratha ku unnaku love panna vera ale kedaikalayama intha muradan than venuma🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ interesting epi akka 🥰🥰🥰
Thank you pratha dr😘😘😘
Mm romba mosam da indha vc.
Chinna ponna indha paadu paduthuraan.
Shraddhavum poruthu poruthu pora😣
 
ஆரம்பம் அருமையான இருக்கு, எனக்கு ஒன்னு புரியல ஏன் அவங்க அக்காவை ரத்தம் கட்டுற அளவுக்கு அந்த லூசு மகன் அடிச்சுது.. அந்த அரைவேக்காட்டு வயசு தான வருணுக்கும் இருக்கும்.. ஒருவேளை அக்கா புருஷனா..
 

New Threads

Top Bottom