Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

ஆரம்பம் அருமையான இருக்கு, எனக்கு ஒன்னு புரியல ஏன் அவங்க அக்காவை ரத்தம் கட்டுற அளவுக்கு அந்த லூசு மகன் அடிச்சுது.. அந்த அரைவேக்காட்டு வயசு தான வருணுக்கும் இருக்கும்.. ஒருவேளை அக்கா புருஷனா..
நன்றி சிஸ். ஆமா சிஸ் அக்கா ஹஸ்பண்ட்😊 ஒரே வயசா. இல்ல சிஸ்
 
பால் பிடிக்காது, பூ பிடிக்காதுன்னு எல்லாமே கரெக்டா சொல்றியே யாருடா நீ?? இதெல்லாம் தெரிஞ்ச உனக்கு உன்னை பிடிக்கும்னு மட்டும் தெரியாமலா இருக்கும்... அப்புறம் ஏன் இப்படி timetable போட்டு டார்ச்சர் பண்ற?? அவங்க அப்பன நாலு மிதி.. அவ பாவம்ல
கரெக்ட்டா வருணை கேள்வி கேட்குறீங்களே சிஸ்😍 எனக்கு இப்போ கேட்கத் தோணுது நீங்க யாருன்னு😘😘😘
 
அய்யய்யோ இப்படி பண்ணிட்டியே shratha.. அவன் சும்மாவே ஆடுவான் நீ வேற சலங்கை கட்டி விட்டுட்ட.. ஜங்கு ஜங்குன்னு குதிப்பானே ... Mr. வருண் உன்னைத்தான் அத்தான் னு கூப்பிடக்கூடாதுனு சொன்ன.. அவனை கூப்பிட்டா உனக்கென்ன?? பொறாமையோ 😁
நீங்களே கேளுங்க சிஸ் இந்த நியாயத்தை.🤧
 

New Threads

Top Bottom