Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Ada shratha blackmail panni love solla vechitta polaye...
Pavam siva emaandhuttan
Konjam konjam ketta palakkam irundhalum siva nalla paiyan dhane..
Epdiyo vc ah love solla vechitta
Innum ennallaam nadakka pogudho..
Ama charu maa miratti love solla vachchitta😊. Siva konjam nallavan dhaan. But shraddha visayaththula avan nalla madhiri theriyalaiye charu maa😜
 
ஷர்தாவோட அப்பாவுக்கு ரொம்ப ஆணவம். அவரோட ஆணவத்தால தான்.. இப்போ அவரோடு பொண்ணு கஷ்டப்படுகிறாள். வருணின் வறுமையை வைத்து அவனை ஏளானமாக பார்க்கிறவர்களுக்கு முன் சாதித்து காட்ட வேண்டும் தான்... ஆனால் அதற்காக ஒரு பெண்ணின் காதலை உடைத்து அல்ல.


சிவனோடு அண்ணனுக்கா😲😲😲 அடேய் அவள் பஸ்ட் யாரை காதலிக்கிறானு தெரிஞ்சிட்டு அப்புறம் முடிவு பண்ணுங்கடா.


ஏம்மா ஷர்தா ஒருத்தன் காதலை ஏத்துக்கலனா இப்படியா மிரட்டி காதலை சொல்ல வைப்பா. அதை வேற அந்த சிவா கேட்டு தொலைச்சிடுறான்.


அடுத்து என்ன நடக்க போகுதோ???

எபி சூப்பர்...
Thank you akka😘😘😘
Ama akka vijayathiththan sinna paiyan kooda poi potti pottukkittu irukkaaru. Vc yum yaarai pazhi vaanganumo vittutu shraddha vai kastap paduththuraan. Mm aalaalukku mudivu panraanga. Hahaha evlo thairiyam paarunga namma ponnukku😂
 
சஸ்பென்ஸ் ஓடவே முடிக்கறிங்களே ரைட்டர் ஜீ🧐🧐🧐🧐🧐ஷ்ரதாக்கு நியாபகமறதி இருந்துச்சா..அப்படி என்ன நடந்திருக்கும்.. இன்னொரு ஃபிளாஷ் பேக்கை வெய்ட்டிங் லிஸ்ட்ல போட்டாச்சா🤔🤔🤔விஜயாதித்தனை நினைச்சாலே கடுப்பாகுது.....vc க்கு அந்த தழும்புகளை ஷ்ரதா பார்த்ததை வைச்சுப் பார்த்தா பயபுள்ள கஷ்டம் எக்ஸ்ட்ரிம் ஆ இருக்குமோ....அடுத்த எபி எப்போ சிவானி சிஸ்...வெய்ட்டிங்
 

New Threads

Top Bottom