Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

பெற்றோர்களை விட்டு வெளிய வந்தா கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும் அதுதான் சந்தனாக்கும் வதனிக்கும் நடந்துருக்கு😪😪 நரேன் வினய் ரெண்டு பேரும் வதனி சந்தனா வாழ்க்கைலநல்லா விளையாடிட்டாங்க😞😞 அருமையான பதிவு அக்கா 😍😍😍
Thank you da ma..😍😍😍😘
 
சந்னாக்குத் தெரியாம எவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கு.....நரேன்,வினய் போன்ற ஆட்களை என்ன செய்தால் தகும்🙁🙁🙁🙁🙁.....வதனியும் தனாக்கு எதிரா செயல்பட்டு இருக்கா...தனாவின் நிமிர்வு👌👌👌👌👌மாயவன் இந்த எபில வரல😔
அடுத்த எபில வந்திடுவான். நன்றி தர்ஷி மா..😍😍❤️
 

New Threads

Top Bottom