நந்தினி சுகுமாரன்
Well-known member
- Messages
- 199
- Reaction score
- 92
- Points
- 93
பாவம்னு சொல்ல முடியாது. அது அவங்களா தேடிக்கிட்டது. நன்றி மா..❤️❤️சந்தனா, வதனி இருவருமே பாவம், சினிமா மோகத்தில் சிக்கிட்டாங்க.
பாவம்னு சொல்ல முடியாது. அது அவங்களா தேடிக்கிட்டது. நன்றி மா..❤️❤️சந்தனா, வதனி இருவருமே பாவம், சினிமா மோகத்தில் சிக்கிட்டாங்க.
உண்மை தான் மா. அவங்களா தேடுன வாழ்க்கை, அவங்க தான் அதை சரி செஞ்சிக்கணும். மாயவன் அடுத்த எபியில வருவான்..❤️சந்தனா வினய்கூட இருந்தவரை தெளிவில்லாமலே இருந்துருக்கா வினய் அப்படி இருக்க வச்சுருக்கான். அவனவிட்டு வந்ததுக்கப்பறம் அல்லியா மாறிட்டா. சந்தனாவும் சரி வதனிகாவும் சரி அவங்க வாழ்ந்துட்டு இருக்குற வாழ்க்கையை அவங்கதான் தேர்ந்தெடுத்தாங்க அதுல உள்ள சாதக பாதகத்தை அவங்கதான் அனுபவிக்கனும். மாயவன்😍😍😍 வரல☹️☹️☹️. எபி👌👌👌👌👌👌