நந்தினி சுகுமாரன்
Well-known member
- Messages
- 199
- Reaction score
- 92
- Points
- 93
டெய்லி போட டிரை பண்ணுறேன். பட் இடையில ஏதாவது ஒருநாள் மிஸ் ஆகிடுது..😔நீங்க எப்பி எந்த டேஸ் எல்லாம் போடுறீங்க....
டெய்லி போட டிரை பண்ணுறேன். பட் இடையில ஏதாவது ஒருநாள் மிஸ் ஆகிடுது..😔நீங்க எப்பி எந்த டேஸ் எல்லாம் போடுறீங்க....
Thank you so much ma.. ❤️😍சந்தனா கமெண்ட்ஸ் படிச்சு சொல்லும் போது கோவம் வருது இப்படிதான் இருக்காங்க நிறைய பேர். சந்தனா சொல்ற மாதிரி சான்ஸ் கிடைக்குற வரை எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்க போல. மாயவன் மாதிரி விதிவிலக்குகளும் இருக்காங்க. மாயவன்😍😍😘😘😘 ஆல்வேஸ் சூப்பர். சந்தனா அண்ட் மாயவன் பேசுறது எப்பவுமே அழகுதான். இனி நரேன் அண்ட் வினய் என்ன ஆக போறாங்கனு பார்ப்போம். எபி 👌👌👌👌👏👏👏👍👍
நன்றி டா மா..❤️❤️மாயவன் எப்பவும் போல பேச்சிலும் செயலிலும் அசத்துறான்😍😍😍 சந்தனாட பிளானிங் செம்ம 👌👌 அருமையான பதிவு அக்கா 😍😍😍😍🥰