Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

வாவ் மாயவன் கதாபாத்திரம் ரொம்ப அருமையா இருக்கு உங்க கதைகளில் வர எல்லா நாயகர்களும் ஸ்வீட்டா இருக்காங்க😍😍😍 மாயவன் மறைந்து போக என்ன காரணம் இருக்கும்🤔🤔 அழகான பதிவு அக்கா 😍😍😘😘😘
காரணத்தைச் சீக்கிரமே தெரிஞ்சிக்கலாம். நன்றி டா மா..😍😍❤️
 
மாணவிக்கு ஆசிரியர் மேல் பதின்மவயதில் வரும் ஈர்ப்பை மாயவன் அழகா சொல்லிருக்கான்👌😍😍...ஜெவின் தோழி பேசியது 👌 👌மாயவனின் கடமை என்னவோ🤔🤔சூப்பர் எபி சிஸ்
 
மாணவிக்கு ஆசிரியர் மேல் பதின்மவயதில் வரும் ஈர்ப்பை மாயவன் அழகா சொல்லிருக்கான்👌😍😍...ஜெவின் தோழி பேசியது 👌 👌மாயவனின் கடமை என்னவோ🤔🤔சூப்பர் எபி சிஸ்
தெரிஞ்சிக்கலாம். நன்றி மா..❤️
 

New Threads

Top Bottom