Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Ovvoru epi last layum enna rombave yosikka vaikaringa sis.....vathani santhana ellar life la niraiya kashtam pathachu pola...vinai naren ellam manushangale ila.....at last vathani nalla mudivu etuthuruka.ava lover antha producer nallavar pola ..doc santhana ta sonnathu Ellam so sad..santhana ku also nallathu nadakum ini ... waiting 😎
Thank you so much raji ma..😍
 
சந்தனா வதனி ரெண்டு பேரும் ரொம்ப பாவம் சந்தனா ரொம்ப கஷ்டத்த அனுபவிச்சிட்டா..வதனி சந்தர்ப்ப சூழ்நிலையால் தப்பு செய்தாலும் உணர்ந்து திருந்தி வாழ நினைக்கிறா .. வதனிட காதலன் நல்லவன் போல🙂🙂 அதேமாதிரி சந்தனாக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கனும்🤗🤗🤗 அருமையான பதிவு அக்கா 😍😍😍
 
Thank you so much ma..😍😍
 
ரொம்ப ரொம்ப அருமையான எபி கா!!.. ஒவ்வொரு வார்த்தையும், வரியும் அவ்வளவு அழகு!!.. கல்யாணமா?!!!.. என்ன பிளானா இருக்கும்??!!.. இன்ட்ரஸ்டிங் கா💖
 
ரொம்ப ரொம்ப அருமையான எபி கா!!.. ஒவ்வொரு வார்த்தையும், வரியும் அவ்வளவு அழகு!!.. கல்யாணமா?!!!.. என்ன பிளானா இருக்கும்??!!.. இன்ட்ரஸ்டிங் கா💖
Thank you so much da ma..😍
 
New Threads

Top Bottom