Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Mayavan and Santhana pair sooper...Mayavan ena Mathuravan madiri irupanonu ninachan but ila...Intha Mayavan pesurathu sooper...unga stories la heroes rmba pesamatanga ana intha Mayavan rmba alagha pesuran....Arumaiya iruku story..daily entha timing la update poduringanu solringala..nan kalelaye check pana start panidran...suspense thangala..so read pana easy ah irukum...sooper sis..U ll win this competition for sure💐💐💐
Thank you so much meenu ma. எனக்கே தெரியாது, எப்ப அப்டேட் போடுவேன்னு. கிடைக்கிற டைம்ல டைப் பண்ணி போட்டுக்கிட்டு இருக்கேன். இங்க என்னோட நேமை டச் பண்ணி ஃபாலோ கொடுத்துக்கோங்க மா. நான் ஸ்டோரி போட்டதும் உங்களுக்கு மேல bell symbol la notification காட்டும்...😍😍😍❤️
 
மிக அருமை👌👌👌. கவிதை வடிவில் உணர்வுகளை கூறிய விதம் அழகு.❤️❤️❤️ இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ திட்டம் போட்ருக்காங்க🤔🤔. அவர்கள் திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
 
மிக அருமை👌👌👌. கவிதை வடிவில் உணர்வுகளை கூறிய விதம் அழகு.❤️❤️❤️ இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ திட்டம் போட்ருக்காங்க🤔🤔. அவர்கள் திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
Thank you so much ma..❤️❤️😍
 
அக்கா கவிதை வரிகள் எப்பவும் போல க்யூட் க்யூட்.....சந்தனா நரேனை வீட்டு வேலை செய்பவர் மூலம் அவன் லேப்டாப் யூஸ் செய்ததாக வினயிடம் காட்டுவது போல ஒரு ப்ளான் போட்ருக்காளா🙄🙄🤐🤔🤔மாயவன் அழகான கவி மற்றும் பேச்சு மூலம் மனதைக் கொள்ளையடிப்பவன்😎😍😍தனா,மாயா வின் திட்டம் வெற்றி பெறுவதைப் பார்க்க அடுத்தடுத்த பதிவுகளுக்கு வெய்ட்டிங் சிஸ்
 
Thank you so much ma..😍😍❤️😘
 
New Threads

Top Bottom