Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

அந்த 3வது ஜோடி ஜேயோட அப்பா..... teaching புரஃபஷன் இல்ல passion அப்படினு சொல்லியச்சு இப்போ என்ன செயுற ஐடியா மாயா...... மகேன்க்கு எப்படி மாயா அறிமுகம்
அதை அவன் கிட்ட தான் கேடகணும் கதை நகர்வுல மகேன், மாயவனைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்
 
அப்போ முதல் எபியில் வீட்டை விட்டு வெளிய போன உருவம் மாயவன் என்கிற சதீஷ்...... சதீஷ் மூலமா சந்தனா லைஃப் ல என்ன மாற்றம் வரும்
 
சந்தனாவும் எதிலோ பலமாக பாதிக்கபட்டு தான் இப்படி ஆகி இருக்காளா.... வதனி நட்புக்கு துரோகம் செய்து கிட்டு கூடவே இருக்க..... மாயாவா உன்னை என்ன பாடுபடுத்த போறாங்களோ
 
மாயவன் சொன்னா கவிதை என்ன ஒரு அழுத்தமான வரிகள்..... ஒரு நிமிஷம் கண்ணே கலங்கிடுச்சு.....
வினய் அரை குறையா தெறிஞ்சிக்கிட்டு சந்தனா கிட்ட போட்டு வாங்க பாகுரான்..... ஆனா சந்தனா அதை சரியா புரிஞ்சிபாலா....
 
....மாயவன் சந்தனா கிட்ட சொல்லுற கவிதை எல்லாமே செம..... மாயவன் பத்தி ஓரளவுக்கு புரிதல் இருக்கு.... இனிமே என்ன ஆகுமோ
 

New Threads

Top Bottom