kothaisuresh
Active member
- Messages
- 54
- Reaction score
- 51
- Points
- 43
யெஸ் மாயானோட சகவாசம் சந்தனாவை நல்லவே மாத்திடுச்சு, கவிதை கூட வருதே
என்ன பிளான்னு அடுத்த எபியில தெரிஞ்சிக்கலாம் அனு மா. Thank you so much for your valuable words. 😍😍😍❤️இன்றைய எபி ரொம்ப நைஸ். முன் இருந்த சந்தனாக்கும் பின் இருந்த சந்தனாக்கும் நிறைய வித்தியாசம் தான் சகவாச தோஷம் தான்😂😂😂 நல்ல மூவ் பண்றாங்க பட் என்ன பிளான் னு கரெக்டா தெரில. சந்தனாவோட மாற்றம் மனதுக்கு இதம் தந்தாலும் துணிச்சலா இப்படி பேசுறத பாக்கும் போது நல்லா இருந்தாலும் பழி வாங்க அவளை இப்படி செய்யலாமா பாவமா இருக்கு
அவளுக்கு நிச்சயம் தெரியும். தான் செஞ்சது, செய்யிறது தப்புதான்னு. சிலரோட வாழ்க்கையே தவறி போறதால, சரி தப்பை அவங்க யோசிக்கவே மாட்டிறாங்க. ரொம்ப நன்றி மா..😍😍😍❤️இன்னைக்கு எபி சூப்பர்👌👌👌 சந்தனா கேட்ட கேள்விகள் கரெக்டுதான். என்னதான் வினய் அவளை ஏமாற்றினாலும் சந்தனா பண்ணது தப்புதான் அதை நியாயப் படுத்த முடியாது அவளோட மனசாட்சிக்கே அது தெரிஞ்சுருக்கும். சகவாச தோஷம் நிதானமா பேசுறது சிரிக்குறதுல மட்டும் இல்லாம கவிதை சொல்லுறதுலையும் வந்துருச்சு போல👌👌👌👌. எபி👌👌👌👌👌👌👌👌👏👏👍👍