Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

யெஸ் மாயானோட சகவாசம் சந்தனாவை நல்லவே மாத்திடுச்சு, கவிதை கூட வருதே
😂😂😂 Thank you so much ma..😍😍❤️
 
சந்தனா இப்போதைய சிரிப்புக்கும், துணிஞ்சு எல்லாரையும் எதிர்கிறதுக்கும் மாயவனோட மாயமான பங்களிப்பும் இருக்கு😇😍😍😍😍.
நிச்சயமா. நன்றி அர்ச்சனா மா..😍😍😍❤️
 
சந்தனாட பேச்சு எல்லாம் வேற லெவல்👌👌 சிரிப்பு கவிதை துணிவு எல்லாம் சகவாசம் தோஷத்துல வந்தாச்சு😂 ஆனால் இவங்க ரெண்டு பேரும் கவிதைல பேசுறது மற்றவர்களுக்கு ஏதோ இரகசிய மொழில பேசுறது போல இருக்கு🤣🤣🥰 அருமையான பதிவு அக்கா 😍😍😍😍😘
 

New Threads

Top Bottom