Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அங்காரகனின் தீத்திரள் அவள் - Comments

அஞ்சலி எக்ஸ் லவ்வரா விகர்ணாக்கு...சரியான ஏற்பாடுகளை பண்ணியே இருந்தாலும் விக்கி,ஆதிரா ரெண்டு பேரும் நிறைமாத கர்ப்பிணியை இப்படியா பயமுறுத்துவாங்க.....காதலிக்கற மாதிரி நடிச்சனா...விகாவை அங்க வரவழைத்தது ஆதிரா பட் விக்கி என்ன பேசப்போறான்...அடுத்த பதிவு க்கு வெய்ட்டிங் சிஸ்
 
அசத்தலான ஆரம்பம் சுபா... ஐ திங் நீங்க ஆதிராவை ரொம்ப போல்டா காட்டப் போறீங்க.. விகர்ணன் அவளை அடக்கி வைக்க முயற்சிக்கிறானா?? அடுத்து என்ன நடக்கும் என பார்க்க ஆர்வமா இருக்கிறேன்.. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் மா..
நனி நன்றி தங்கம். இறுதி வரை ஊக்கப்படுத்தவும்
 
அற்புதமான ஆரம்பம்.....ஆல் தி பெஸ்ட்....விகர்ணன் ஆதிராவை அடக்க நினைக்க அவளோ விகர்ணனை ஹவுஸ் ஹஸ்பெண்ட் ஆக்க நினைக்கிறாள்.....interesting sis..யாரு அடங்குவாங்க...யார் அடக்குவாங்க...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து யாரையும் அடக்கம் பண்ணாமல் இருந்தா சரி 👻👻👻👻
 

New Threads

Top Bottom