Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அங்காரகனின் தீத்திரள் அவள் - Comments

ஆதிரா ஆளுமை செம.விகர்ணன் சூப்பர்.இருவரும் சளைத்தவர்கள் அல்ல.சுவாரஸ்மாக போகுது.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.
நனி நன்றி சகி. வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் இருக்க தானே செய்யும் 🤪🤪🤪🤪
 
அஞ்சலி எக்ஸ் லவ்வரா விகர்ணாக்கு...சரியான ஏற்பாடுகளை பண்ணியே இருந்தாலும் விக்கி,ஆதிரா ரெண்டு பேரும் நிறைமாத கர்ப்பிணியை இப்படியா பயமுறுத்துவாங்க.....காதலிக்கற மாதிரி நடிச்சனா...விகாவை அங்க வரவழைத்தது ஆதிரா பட் விக்கி என்ன பேசப்போறான்...அடுத்த பதிவு க்கு வெய்ட்டிங் சிஸ்
🙈🙈🙈🙈 பாருங்க இப்படி பண்ணா என்ன தான் செய்வேன் நானும் இவங்களை பார்த்தால் எனக்கே பயமாக இருக்கு 😱😱😱 பாவம் அந்த அஞ்சலி
 
ஆதிரா பயங்கரமா வச்சு செய்யுறாளே நம்ம விகாவை... பாவம் அஞ்சலி!! நைஸ் அப்டேட் டியர்.. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசொட்...
 
விகர்ணனுக்கு அஞ்சலி மேல எவ்ளோ பாசம்..விக்கிடவே குட்டிமா எவ்ளோ ஸ்பெஷல்னு சொல்றான்...சூப்பர்....தீராவை லவ் பண்ற மாதிரி ஏன் நடிச்சான்...
 

New Threads

Top Bottom